வெறும் ப்ரா.. மொட்டை வெயிலில்.. அதன் மேல் கை வைத்து மறைத்து.. அதிதி ஷங்கர் ஹாட் போஸ்..!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதி சங்கர் மருத்துவம் படித்துவிட்டு ஹீரோயின் ஆக சினிமா துறையில் நுழைந்து இருக்கிறார் .

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்திருக்கும் அதிதி சங்கர் சினிமாவில் இருந்த அதீத ஆர்வத்தால் அப்பாவிடம் அடம் பிடித்து ஹீரோயின் ஆக வேண்டும் என அவரிடம் சண்டையிட்டு பின்னர் சம்மதம் வாங்கி ஹீரோயினாக தற்போது நடித்து வருகிறார்.

அதிதி ஷங்கர்:

இவர் முதன் முதலில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த “விருமன்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைப்படத்துறையில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படத்திலே எல்லோரது மனதையும் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். வாரிசு குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இவருக்கு மிக மிக குறுகிய காலத்திலேயே பெயரும் புகழும் கிடைத்துவிட்டது.

முன்னதாக இவர் பின்னணி பாடகியாக இருந்து தான் அதன் பிறகு இந்த தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் தெலுங்கில் கானி படத்தின் ரோமியோ ஜூலியட் என்ற பாடலுக்காக அதிதி பின்னணி பாடகியாக அறிமுகமாகி இருந்தார்.

பாடகி to ஹீரோயின்

அதையடுத்து அவரது நடிப்பிலேயே வெளிவந்த விருமான் திரைப்படத்தில் மதுரை வீரன் பாடலை பாடி அசத்தியதும் அதிதி தான்.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

முதல் படமே அதிதிக்கு வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்திலும் அதிதி சங்கர் வண்ணாரப்பேட்டையில் ஒரு வவ்வாலு பாடலை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக அதிதி சங்கர் தற்போது அதர்வாவின் சகோதரருக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் கமிட் ஆகி மும்முறமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் ப்ரா…கை வைத்து மறைத்து…

அதிதி சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடியவர். மேலும் பல்வேறு விழா மேடைகளிலும் தனது நடன திறமைகளையும் பாடல் திறமைகளையும் வெளிப்படுத்தி வருகிறார்.

அப்படித்தான் தன்னுடைய தந்தை இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படத்தில் அதிதி சங்கர் மேடையில் நடனம் ஆடிக்கொண்டே பாடல் பாடி அசத்தியிருந்தார்.

இது கேலி கிண்டலுக்கு உள்ளாகினாலும் அவரது திறமையை வியந்து பலரும் பாராட்டினார்கள்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் அதிதி சங்கர் வெறும் ப்ரா மட்டும் அணிந்துக்கொண்டு மொட்டை வெயிலில் அதன் மேல் கை வைத்து மறைத்து ஹாட் போஸ் கொடுத்திருக்குறார்.

இதை பார்த்த நெட்டிசன்ஸ் கவர்ச்சி கொஞ்சம் ஓவரா தான் போகுது ஆதிவாசி கொஞ்சம் அடக்கவாசி என கூறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version