அந்த இடத்தை இறுக்கி காமிச்சா என்ன ஆகும் மனசு!.. இளசுகளை தவிக்கவிட்டு வீடியோ விட்ட விஷால் பட நடிகை.!

தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்து விட்டாலும் கூட இன்னும் தனக்கென ஒரு அடையாளம் கிடைக்காமல் தவித்து வரும் நடிகையாக ஐஸ்வர்யா துட்டா இருந்து வருகிறார்.

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் வந்த போது அந்த படம் நிறைய வரவேற்பை பெற்றது. அதிகமாக பேசும் படமாகவும் இருந்தது.

இந்த திரைப்படத்தில் ஹரிணி என்கிற சுட்டித்தனமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா துட்டா மாநிறத்தில் இருந்தாலும் கூட ஐஸ்வர்யா துட்டாவிற்கு அந்த திரைப்படத்திலேயே அதிக ரசிகர்கள் உருவாகியிருந்தனர்.

சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு:

அதனை தொடர்ந்து பாயும் புலி திரைப்படத்தில் திவ்யா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். ஏனெனில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படமே அவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

அதனை தொடர்ந்து தமிழில் இவருக்கு வரிசையாக வரவேற்புகள் கிடைக்க துவங்கியது. 2015 இல் மட்டுமே இவரது நடிப்பில் மூன்று திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியானது. ஆனால் அடுத்த வருடமே இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

வருடத்திற்கு ஒரு திரைப்படத்தில் நடிக்கும் அளவிற்கு இவர் மார்க்கெட் குறைந்தது. ஆறாது சினம், சத்ரியன், காபி வித் காதல் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா துட்டா. தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் வாய்ப்புகளுக்காக அதிகமாக சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சின்னத்திரையில் கவனம்:

இந்த நிலையில் நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள தொடங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா துட்டா ஏனெனில் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அவரை அதிகமாக பிரபலமாக்கும். முக்கியமாக விஜய் டிவியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலமாக அதிக பிரபலமாக முடியும் என்று நினைத்தார்.

2018 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் நடத்த நிறைய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து கொண்டார் ஐஸ்வர்யா துட்டா. ஊ சொல்றியா ஊகூம் சொல்ர்றியா,  குக் வித் கோமாளி சீசன் 1 ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டார் ஐஸ்வர்யா துட்டா.

இருந்தாலும் அவருக்கான வாய்ப்புகள் என்பது இன்னும் அதிகரிக்கவில்லை. இந்த நிலையில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் சமீபத்தில் கவர்ச்சி வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார் இடுப்பைக் காட்டி அவர் நடனமாடி இருக்கும் அந்த வீடியோவை பார்த்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கின்றனர் ரசிகர்கள்.

அதனை தொடர்ந்து வெகுவாக ட்ரெண்டாகி வருகிறது இந்த வீடியோ.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version