” உரிச்சு வைச்ச நாட்டு கோழி..!” வெளிநாட்டில் மஜா பண்ணும் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா..!!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர்தான் ஐஸ்வர்யா தத்தா. மேலும் இவர் சில ஹோலிவுட் சினிமாக்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் 2 இரண்டில் பங்கேற்று ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கொண்ட இவர் பல பட வாய்ப்புகளை இதன் மூலம் பெற்று இருக்கிறார்.

 எனினும் இவர் பெயர் சொல்லும்படி எந்த ஒரு திரைப்படமும் அமையாத காரணத்தால் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்காக சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கிறார்.

 அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளையும் இவரது போட்டோக்களையும் போட்டோ சூட் ஆகவும் வீடியோவாகவும் பதிவேற்றி ரசிகர்களுக்கு கிடா விருந்து வைப்பார்.

 அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவானது வெளிநாட்டில் இவர் மஜாவாக சுற்றி வந்திருக்கக் கூடிய போட்டோக்களாக இருக்கிறது.

இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோவுக்கு தேவையான கமெண்ட்களை அள்ளித் தந்திருக்கிறார்கள். மேலும் ஓவர் கோர்ட்டில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவர்களது ரசனையை அந்தப் பக்கம் திருப்பி விட்டார்கள் என்று கூறலாம்.

 பார்க்கும்போதே மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் படி இந்த போட்டோஸ் இருப்பதால் இணையத்தில் வைரலாக இந்த போட்டோஸ் தற்போது பரவி வருகிறது.

 இளசுகளின் ஆழமான மனதில் இது அப்படியே வேரூன்றி பதிந்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் இளசுகள் தவிப்பதோடு இரவு தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டு விட்டார்கள் என்று கூறும் அளவுக்கு அவர்களின் நிலை உள்ளது.

 இதனை அடுத்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று அவரது ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இதனால் இவரது ரசிகர்களின் காட்டில் அடை மழை என்று கூறுவதலாம். அது மட்டுமல்லாமல் ஐஸ்வர்யா தத்தாவும் அதிகளவு லைக் கிடைத்திருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Summary in English :

Actress Aishwarya Dutta’s beach photos from foreign countries have been gaining a lot of attention from fans. Her pictures show her enjoying the exotic scenery and local culture, and fans are loving it! It seems like Aishwarya is making the most of her time abroad and experiencing all that the world has to offer. Her pictures capture the beauty of these new places, and bring out a sense of wanderlust in everyone who sees them.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam