அந்த ஒரு முடிச்சுலதான் எல்லாம் இருக்கு.. உள்ளாடை போடாமல்.. இளசுகளை படுத்தி எடுக்கும் பொன்னியின் செல்வன் நடிகை..!

ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்தாலும் கூட நடிகைகளுக்கு அவர்கள் நடிக்கும் கதாபாத்திரம் அல்லது நடிக்கும் திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தால் மட்டுமே அடுத்தடுத்து அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

அதுவரை அவர்கள் மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் அடையவே முடியாது. இதனாலேயே சினிமாவிற்கு வரும் நிறைய கதாநாயகிகள் வெகு வருடங்கள் சினிமாவில் இருந்து நிறைய திரைப்படங்களில் நடித்தாலும் கூட தொடர்ந்து கதாநாயகியாக வாய்ப்புகளை பெறுவது கிடையாது.

அந்த ஒரு முடிச்சுலதான்:

நடிகையாக இருந்தாலும் கூட நல்ல கதையை பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டியது என்பது இவர்களுக்கு முக்கியமான விஷயமாக இருந்து வருகிறது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு முதலே தொடர்ந்து சினிமாவில் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

ஆரம்பத்தில் இவர் மலையாளத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார் 2019 வரை இவர் மலையாளத்தில்தான் நடித்து வந்தார். 2021 ஆம் ஆண்டுதான் ஜகமே தந்திரம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார் ஐஸ்வர்யா லட்சுமி.

உள்ளாடை போடாமல்

மலையாளம் தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் நடித்தாலும் கூட அவருக்கென்று பெரிதாக சொல்லிக் கொள்ளும் வகையில் கதாபாத்திரம் என்று எதுவும் இல்லை. இதனால் நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட ஐஸ்வர்யா லட்சுமிக்கு பெரிதாக வரவேற்புகள் இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில்தான் 2022 ஆம் வருடம் இவருக்கு முக்கியமான வருடமாக அமைந்தது. 2022 இல் நான்கு திரைப்படங்களில் நடித்தார் ஐஸ்வர்யா லட்சுமி கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி. இந்த திரைப்படங்களில் பொன்னியின் செல்வன், கட்டாகுஸ்தி 2 திரைப்படமும் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று கொடுத்தது.

பொன்னியின் செல்வன் நடிகை

அதுவரை ஐஸ்வர்யா லட்சுமி என்றால் யார் என்று தெரியாத நபர்கள் கூட இணையத்தில் அவரை போய் தேடும் அளவிற்கு வரவேற்பை பெற்றார் ஐஸ்வர்யா லட்சுமி. அதற்கு பிறகு இப்போது வரை தமிழில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு வெற்றி படத்தையும் ஐஸ்வர்யா லட்சுமி கொடுக்கவில்லை.

ஆனால் அடுத்து கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இந்த திரைப்படம் இவருடைய 25 ஆவது திரைப்படம் ஆகும். பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியின் காரணமாகவே இவருக்கு இப்படி ஒரு பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வெள்ளை ஆடை அணிந்து ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாக துவங்கியிருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version