5 வயசு புள்ளக்கூட இதை விட பெரிய கெவுன் போட்டுருக்கும்!.. தொடை அழகில் மெர்சல் காட்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்!.

நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் அழகுதான் தமிழ் சினிமாவில் அவர்களுக்கான மார்க்கெட்டை தீர்மானிக்கின்றன. நடிகர்கள் எப்படி இருந்தாலும் அவர்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்கள். பருமனாக இருந்தாலும் சரி, ஒல்லியாக இருந்தாலும் சரி.

கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும் ஒரு நடிகர் நன்றாக நடித்து விட்டாலே போதும். அவரை நடிகராக ஏற்றுக்கொள்ள இங்கு தயாராக இருக்கின்றனர். ஆனால் நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் வசீகரமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும்.

நடிகைகளுக்கு இருக்கும் பிரச்சனைகள்:

உடல் பருமனாக இருக்கக் கூடாது உடல் எடையை சரியாக மெயின்டைன் செய்ய வேண்டும். இப்படி எல்லாம் இருந்தால் மட்டும்தான் அவர்கள் சினிமாவில் நீடித்து இருக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. இதனால் தங்களது அழகை மேம்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்ய நடிகைகள் தயாராக இருக்கின்றனர்.

அப்படியாக தனது அழகை மேம்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டவர்தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் அறிமுகமான பொழுது கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசையில்தான் அறிமுகமானார்.

ஆனால் போகப் போக அவருக்கு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வாய்ப்பு என்பதே கிடைக்கவில்லை. தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில்தான் வாய்ப்பு கிடைத்தது. சந்தானம் மாதிரியான காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கதான் அப்பொழுது வாய்ப்பு கிடைத்தது.

அப்டேட் ஆன ஐஸ்வர்யா மேனன்:

ஏனெனில் சினிமாவிற்கு வந்த போது அவர் பார்க்க கொஞ்சம் நிறம் குறைவாக தெரிந்தார். இந்த ஒரு காரணத்தினாலே கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா மேனன். எனவே தன்னிடம் இருக்கும் குறைகளை சரி செய்து பெரிய கதாநாயகியாக வேண்டும் என்று நினைத்தார்.

அதனை தொடர்ந்து செயற்கை அறுவை சிகிச்சை செய்து தனது முக அழகை மாற்றி அமைத்தார் ஐஸ்வர்யா மேனன். அதற்குப் பிறகு மூக்கும் முழியுமாக மிக அழகாக தமிழ் படம் 2 திரைப்படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார் ஐஸ்வர்யா மேனன். அவர் தானா இவர் என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இருந்தது ஐஸ்வர்யா மேனனின் லுக்.

இதனை தொடர்ந்து நான் சிரித்தால் திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி ஜோடியாக நடித்தார். தற்சமயம் உடல் வடிவத்தையும் வசீகரமாக மாற்றி இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். இந்த நிலையில் குட்டி கவுன் ஒன்று அணிந்து சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version