சமந்தா மட்டுமா..? நானும் தான் ப்ரா போடாம போஸ் கொடுப்பேன்.. ஐஸ்வர்யா ராஜேஷ் வெறித்தனம்..!

சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்பலமும் இன்றி தனது திறமையால் மட்டும் முன்னுக்கு வந்து இன்று டாப் ஹீரோயின் என்ற இடத்தை தக்க வைத்து கொண்டு இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் முதன்முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதில் தனது நடமத்திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளை பெற்றார்.

2010 ஆம் ஆண்டு வெளிவந்த நீதானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவருக்கு அந்த படம் பெரிதாக வரவேற்பு கொடுக்கவில்லை.

ஐஸ்வர்யா ராஜேஷ்;

ஆனால் அதன் பின்னர் வெளி வந்த அட்டகத்தி திரைப்படம் இவரை மாபெரும் நடிகை ரேஞ்சிக்கு இவரது நடிப்பு திறமையை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது.

அந்த படத்தில் அமுதா என்ற கேரக்டரில் நடித்த பெரும் புகழ்பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

சட்டப்படி குற்றம் ரம்மி பண்ணையாரும் பத்மினியும் திரைக்கதை வசனம் திருடன் போலீஸ் காக்கா முட்டை ஆறாது சினம், மனிதன் ,தர்மதுரை, முப்பரிமாணம், செக்கச் சிவந்த வானம் ,பொன்னியின் செல்வன்,

உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவரது சினிமா திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் காக்கா முட்டை திரைப்படம் தான்.

2015 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் இளம் ஹீரோயினாக இருக்கும்போதே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அசத்தினார்.

“காக்காமுட்டை” கொடுத்த அடையாளம்:

இப்படத்திற்காக மிகச்சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது அவருக்கு கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த அசத்தியதால் சிறந்த நடிக்கைக்கான தமிழக அரசு திரைப்பட விருது அவருக்கு கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

மேலும் சிறந்த நடிகைகான பிலிம்பேர் விருதையும் பெற்றார். ஐஸ்வர்யா ராஜேஷின் சினிமா கெரியரை காக்கா முட்டை திரைப்படம் தான் வேற ரேஞ்சிற்கு உயர்த்தியது.

அடுத்ததாக தர்மதுரை திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்த திரைப்படமாக சிறந்த துணை நடிக்கைக்கான விருதினை அந்த படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றிருந்தார்.

தொடர்ந்து தமிழை தாண்டி பழமொழி படங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் கணிசமான தெலுங்கு வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

பார்ப்பதற்கு மிகவும் ஹோமிலியாக குடும்ப பங்கான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் மக்களைக் கவர்ந்தார்.

ஆனால் சமூக வலைதளங்களில் அப்படியே உல்டாவாக ஆப்போ பொது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

ப்ரா போடாமல் ஐஸ்வர்யா ராஜேஷ்:

அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வெள்ளை நிறை சட்டையை சட்டையை பட்டன் கூட போடாமல் கழட்டி விட்டு ஹாயாக காத்து வாங்கிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள இந்த கவர்ச்சி புகைப்படம் இணையவாசிகளை சூடேத்தியுள்ளது.

உள்ளாடை கூட போடலையா என இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை பங்கமாக கலாய்த்து விமர்சித்துள்ளார்கள்.

மேலும் சிலர்… இன்னும் ரெண்டு பட்டனை கழட்டினால் சொலி முடிஞ்சிடும் போல என மோசமாக டபுள் மீனிங் அர்த்தத்தில் அவரை விமர்சித்து அந்த அழகை எக்குத்தப்பாக ரசித்து தள்ளியுள்ளனர்

இதேபோல் சமீபத்தில் நடிகை சமந்தா ப்ரா அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருந்தார்.

தற்போது இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ப்ரா அணியாமல் சட்டை பட்டனை கழட்டிவிட்டபடி போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் வெயில் காலத்திற்கு யாரும் ப்ரா போடவே கூடாது என்று சபதம் எடுத்து இருக்கிறீர்களா..? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version