அடிக்கிற வெயிலில் சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. மொதல்ல அதுக்குள்ள போகனுமாம்!

திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென தனிய இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முதன்முதலில் நடன கலைஞர் ஆக திறமையை வெளிப்படுத்தினார்.

அதன் பிறகு தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதன் மூலம் கிடைத்தது தான் நடிகை என்ற வாய்ப்பு.

திறமைக்கு கிடைத்த வாய்ப்பு:

இவர் முதன் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றதை அடுத்து நீதானா அவன் என்ற படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.

;இதையும் படியுங்கள்:அப்பாவுக்கு செய்த துரோகத்திற்கு பிராயச்சித்தமாக மகனுக்கு வடிவேலு செய்யவுள்ள நன்றி கடன்..

அந்த படம் அவளவாக பேசப்படவில்லை. இருந்தாலும் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அட்டக்கத்தி திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெயரும் புகழும் பெற்று தந்தது.

அந்த படத்தில் அமுதா என்ற கேரக்டரில் நடித்த அனைவரது கவனத்தையும் வைத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழி படங்களிலும் பல்வேறு ஹிட் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒவ்வொரு படத்திற்கும் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒவ்வொரு கேரக்டருக்கும் பக்காவாக பொருந்தும் படி அந்த கேரக்டராகவே வாழ்ந்து நடிப்பது தான் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்து பாராட்ட வைத்தது.

இதையும் படியுங்கள்: ப்பா.. ஓவர் டைட்டான டீசர்ட்.. குட்டியூண்டு பாவாடை.. கிறங்கி கிடக்கும் புள்ளிங்கோ..!

தொடர் வெற்றிகளை குவித்த ஐஸ்வர்யா ராஜேஷ்:

அட்டகத்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், தர்மதுரை, சாமி 2, வடசென்னை, செக்கச் சிவந்த வானம், கானா மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதில் அவர் காக்கா முட்டை படத்தில் நடித்த போது அவரது நடிப்புக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது மற்றும் தமிழக அரசின் திரைப்பட விருது உள்ளிட்டவை அவருக்கு கிடைத்தது.

காரணம் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் இளம் வயதில் ஹீரோயினாக நடிக்க வேண்டிய போதே அவர் அப்படி நடித்ததால் எல்லோரையும் வியந்து பார்க்க செய்தது.

இதையும் படியுங்கள்:பிக்பாஸ்ல பாத்தது.. கிளாமர் மகாராணி நமீதா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

அந்த கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு வேற லெவலில் யதார்த்தமாக இருந்தது. அந்த பிறகு தர்மதுரை படமும் அவரது நடிப்பை மிகப்பெரிய அளவில் பேச வைத்தது.

தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படம், வடசென்னை, கனா உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான ரோலில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் வியக்க வைத்தார்.

அத்துடன் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வசூலையும் லாபத்தையும் பெற்று கொடுத்தார் .தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ,

அடிக்கிற வெயிலில் சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்:

அப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது அந்த வகையில் தற்போது,

இதையும் படியுங்கள்: பட வாய்ப்புக்காக இப்படியா.. பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் நடிகை சாந்தினி தமிழரசன்.. விளாசும் ரசிகர்கள்..

கருப்பு நிற உடைகள் கவர்ச்சி தேவதையாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு அழகும் அமைதியும் நம்மை சுற்றி நினைத்து இருக்கிறது.

அதனை உணர வேண்டும் என்றால் முதலில் தோட்டத்திற்குள்ள புகுந்து நடக்க வேண்டும் என்று கேப்ஷன் வைத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் அடிக்கிற வெயிலில் நீ வேற ஏம்மா சூட்ட கிளப்புற என்று புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version