“ஒரிஜினல் அக்மார்க் நாட்டுக்கட்ட.. காட்டு தேக்கு…” – வெள்ளை உடையில் தொல்லை பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெள்ளை நிற சுடிதாரில் தேவதை போல ஜொலிக்க கூடிய புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர் ராஜேஷ். இவர் முன்னணி நடிகர்களுடன் இதுவரை ஜோடியாக நடித்ததில்லை என்றாலும் கூட தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்கும் அளவுக்கு இவருடைய ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் ஸ்லம் பகுதிகளில் வாழக்கூடிய இரண்டு குழந்தைகளின் அம்மாவாக தன்னுடைய தத்துவமான நடிப்பை வெளிப்படுத்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் புதிய தொடங்கியது தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளை சாதுர்யமாக உபயோகிக்க படுத்திக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கேற்ற கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

இதனால் அடுத்தடுத்து வெற்றி படங்கள் உங்களுக்கு கிடைத்தன. பல்வேறு இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இணைய பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களையும் சமீபத்திய புகைப்படங்களையும் பதிவிடுவதை வாடிக்கையா கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வெள்ளி உடைக்குள் சாக்லேட் அழகி என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Aishwarya Rajesh’s photos in a white suit have caught the attention of her fans. From social media to traditional media, her pictures have been widely shared and praised by her admirers. Her sensuous style and charismatic personality make the white suit look even more attractive.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version