படுக்கையில் இதை செய்தால்.. என்னால் சகித்து கொள்ளவே முடியாது.. போட்டு உடைத்த நடிகை அகிலா..!

பிரபல சீரியல் நடிகையான அகிலா 2000 காலகட்டத்தில் பல்வேறு சீரியல்களில் நடித்து முன்னணி சீரியல் நடிகையாக பார்க்கப்பட்ட வந்தார் .

இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

இதையும் படியுங்கள்: இறந்த சில நிமிடங்களில் திறந்த கண்கள்.. உயிர்த்தெழுந்த நடிகர் டேனியல் பாலாஜி.. ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..!

தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். ரோஜா கூட்டம் சிவசக்தி, கோலங்கள் ,திருமதி செல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள் போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்திருக்கிறார்.

சீரியல் நடிகை அகிலா:

அது மட்டும் இல்லாமல் சீரியல்களை வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மிரட்டி எடுப்பவர் அகிலா. இவர் சீரியல் மட்டும் இல்லாமல் சரவணன் மனதோடு மழை காலம், கண்ணும் கண்ணும், பொல்லாதவன், அரசாங்கம்,

திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணசேத்திர கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நான் சினிமாவுக்கு வரதுக்கு காரணமே ராஜ்கிரண் இல்லை.. இவரு தான்.. வடிவேலு சொன்ன புது கதை..!

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் தூக்கம் குறித்து பேசி உள்ளார். நான் தூக்கத்தை மட்டும் தள்ளி போடவே மாட்டேன்.

எந்த ஒரு காரணத்துக்காகவும் அந்த தவறை மட்டும் செய்ததே கிடையாது. நான் எப்படி அலாரம் வைத்து காலையில் எழுந்திருப்பேனோ அதேபோல் அலாரம் வைத்து தூங்குவதை பழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

என் பக்கத்தில் தூங்கும் போது யாரேனும் லைட் போட்டுட்டு ஏதாச்சு டிவி பாத்துட்டு இருந்தாலோ அல்லது போனை நோண்டிக்கிட்டே ஏதாச்சும் வீடியோ கேம் விளையாடிட்டு இருந்தாலும் என்னால் தூங்கவே முடியாது.

படுக்கையில் இதை செய்தால் என்னால் முடியாது:

நம்ம என்ன தான் ஹெல்தியா சாப்பிட்டு மிகச் சிறந்த அளவுக்கு உடலை கட்டுக்கோப்பாகவும் உடற்பயிற்சி செய்து வைத்திருந்தாலும் உடலை ரீசெட் பண்ணி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தூக்கம் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்: நயன்தாராவை டம்மி ஆக்கி Thug Life காட்டும் நடிகை.. இது வேற லெவல் சம்பவம்..!

இதில் குறிப்பாக இரவு தூக்கம்தான் மிகச்சிறந்தது. ஒரு மனிதனுக்கு ஆயுர்வேத படி வாழ்க்கை நம்ம வாழ வேண்டும் என்று சொன்னால் தூக்கமில்லாமல் நம்மால் எதுவுமே செய்ய முடியாது.

இன்றைக்கு இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றவாறு நமது உடல் ஒத்துழைக்க வேண்டும் என்று சொன்னால் தூக்கத்தை மிகவும் சரியாக கடைபிடிக்க வேண்டும் என கூறினார் அகிலா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam