அம்மாடியோவ்.. என்ன இத்த தண்டி ஆகிட்டாங்க.. அமலா பாலை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

சிந்து சமவெளி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட அமலாபால் 1991-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி பிறந்தவர்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் மலையாள படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவர் 2009-ஆம் ஆண்டு நீலத்தம்பரா என்ற மலையாள படத்தில் நடித்ததை அடுத்து திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

நடிகை அமலா பால்..

மைனா படத்தில் நடிகை அமலா பால் நடித்ததை அடுத்து இவருக்கு சிறந்த நடிகைக்கான விஜய் விருது கிடைத்தது. மேலும் பல தமிழ் பட வாய்ப்புகள் இவரை தேடி வர ஆரம்பித்தது.

அந்த வகையில் விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற படங்களில் நடித்தார்.

இவர் பிஸியாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர் ஏஎல் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இவர்கள் மணவாழ்க்கை நீண்ட நாள் நிலைக்காமல் விவாகரத்தை பெற்ற இவர் பல்வேறு வகையான கிசுகிசுகளுக்கு உள்ளானார்.

இதனை அடுத்து ஒரு நீண்ட இடைவெளியை எடுத்துக்கொண்ட நடிகை அமலாபால் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த விஷயம் இணையங்களில் வைரலாகப் பரவி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

அம்மாடியோ இத்த தாண்டி ஆக்கிட்டாங்க..

அத்தோடு இவர் பிருத்விராஜுடன் இணைந்து நடித்த ஆடு ஜீவிதம் படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று தந்ததோடு வெற்றிப்படமாக மாறி வசூலையும் வாரி தந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இதைத் தொடர்ந்து தான் கர்ப்பமாக இருக்கக்கூடிய விஷயத்தை தெரிவித்து இருந்த நடிகை அமலா பால் தற்போது இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி உள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியோடு வெளியிட்டு இருப்பதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வந்தார்கள்.

குழந்தை பெற்ற பிறகு இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் வெகுவாக பரவி இணையத்தில் வைரலான புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதற்கு காரணம் முன் அழகு எடுப்பாக தெரியக் கூடிய வகையில் அமலாபால் சிரித்தபடி காரில் இருந்து இறங்கும்போது தொடை அழகை நேர்த்தியாக காட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ ரசிகர்களை அது மாதிரியான ரசனையை செய்ய வைத்து விட்டது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

ஷாக்கான ரசிகர்கள்..

இந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் கட்டாயம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதும் உங்களை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லக்கூடிய அந்த வீடியோ உங்கள் மனதில் பல்வேறு வகையான சலனத்தை ஏற்படுத்தும்.

மேலும் ஒவ்வொரு புகைப்படத்திலும் இவர் தந்திருக்கும் போஸ் முன்னழகை எடுப்பாக காட்டக்கூடிய வகையில் இருப்பதால் அந்த குழியில் விழுந்தால் மீண்டும் எழுவது சிரமம் என்று ரசிகர்கள் பயந்தபடி தொடர்ந்து புகைப்படத்தையும் பார்வையிட்டு வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்கு தான் இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுகிறார்களா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சிங்கிள் பசங்க அனைவரும் இந்த புகைப்படத்தை ஏற இறங்க பார்த்து வருவதோடு அவர்களது ஏக்கத்தை புரியும் படி கமாண்டுகளில் விளக்கி இருப்பதால் இனி இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு யாரையும் திணறடிக்க மாட்டார் என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version