ரெண்டு புருஷன்.. ரெண்டு விவாகரத்து.. நடிகை அம்பிகாவின் ரகசியத்தை போட்டு உடைத்த பிரபலம்..!

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என்று பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நடிகருக்கும் நடிகை அம்பிகா திருவனந்தபுரத்தில் உள்ள கல்லார் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.

அனிதா என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த இவர் திரை உலகத்தில் நடிப்பதற்காக தன் பெயரை அம்பிகா என்று மாற்றி அமைத்துக் கொண்டார். இவருக்கு ராதா மற்றும் மல்லிகா என்று இரண்டு இளைய சகோதிரிகளும் அர்ஜுன் மற்றும் சுரேஷ் என்ற சகோதரர்களும் இருக்கிறார்கள்.

நடிகை அம்பிகா..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த இவர் ஒருவர் வாழும் ஆலயம், அம்பிகை நேரில் வந்தாள், மக்கள் என் பக்கம், விக்ரம், தாலி தானம், மனக்கணக்கு, வாழ்க்கை, காதல், நீங்கள், அந்த ஏழு நாட்கள், அன்புள்ள ரஜினிகாந்த், மிஸ்டர் பரத், ஆளப்பிறந்தவன், பெரிய மனுஷன், உயிரோடு உயிராக, ஒற்றன், உத்தமபுத்திரன், அவன் இவன் போன்ற திரைப்படங்களில் நடித்து தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தியவர்.

குறுகிய காலத்தில் அதிக அளவு திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு இரண்டு முறை விவாகரத்து ஆன ரகசியத்தை பற்றி பிரபல நடிகர் ஒருவர் புட்டு புட்டு வைத்திருக்கும் விவகாரமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சினிமாவில் மிகவும் பீக்கில் இருந்த சமயத்தில் 1988-இல் என் ஆர் ஐ பிரேம் குமார் மேனனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள்.

இவர்கள் அமெரிக்காவில் குடியேறி குடும்பம் நடத்த ஆரம்பித்தார்கள். எனினும் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமையை ஏற்பட்டதை அடுத்து 1996 இல் விவாகரத்து பெற்றார்.

இரண்டு புருஷன் இரண்டும் விவாகரத்து..

மேலும் விவாகரத்து பெற்ற கையோடு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் பூவெல்லாம் கேட்டுப்பார், ஆனந்த பூங்காற்றே, உயிரோடு உயிராக, அருணாச்சலம் போன்ற படங்களில் நடித்து அசத்தினார் திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து 2000 ஆவது ஆண்டில் நடிகர் ரவிகாந்தை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் 2002-இல் விவாகரத்தில் முடிந்து விட்டது. இதனை அடுத்து தற்போது சென்னையில் தன் மகன்களோடு தனித்து வாழ்ந்து வருகிறார் நடிகை அம்பிகா.

இந்நிலையில் இவர் திரைப்படங்களில் அதிக அளவு தலைகாட்டா விட்டாலும் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்று அங்கு குறிப்பிடத்தக்க வேடங்களை ஏற்று பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

ரகசியத்தை உடைத்த பிரபலம்..

இதனை அடுத்து நடிகை அம்பிகாவிடம் பிரபல நடிகர் மற்றும் திரைப்பட விமர்சன பயில்வான் ரங்கநாதன் உங்களுக்கு எத்தனை கணவர்கள் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

இதற்கு சற்றும் மனம் மாறாமல் நீங்களே எனக்கு எவ்வளவு கணவர் என்பதை கணக்கு போட்டுக் கொள்ளுங்கள் என்று நக்கலாக சொன்னதோடு மட்டுமல்லாமல் தனக்கு இருப்பதே இரண்டு மகன்கள் தான் என்ற கருத்தை உறுதியாக பதிவு செய்து இருக்கிறார். 

இதனை அடுத்து இரண்டு திருமணம் இரண்டு விவாகரத்து அம்பிகாவின் ரகசிய தொடர்பை புட்டு வைத்த பிரபலம் சொன்ன கருத்து பற்றி இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் இந்த விஷயம் பேசும் பொருளாக மாறி உள்ளது.

மேலும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அம்பிகாவுக்கு இரு முறை திருமணம் நடந்தும் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்த விஷயத்தை பற்றி பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version