ரெண்டு புருஷனை விவாகரத்து நடிகை அம்பிகா.. வாய்ப்பு கொடுத்த வடிவேலு.. ஆனால்..

தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை அம்பிகா.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவரின் சகோதரி தான் நடிகை ராதா சமகாலத்தில் திரைப்பட நடிகையாக இருவரும் ஒன்றாக ஒரே காலகட்டத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தார்கள்.

நடிகை அம்பிகா:

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகை அம்பிகா 1988 ஆம் ஆண்டு சினிமாவில் பீக்கில் இருந்த போது என் ஆர் ஐ பிரேம்குமார் மேனனை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படியுங்கள்:ஒரு முறை அல்ல.. ரெண்டு முறை அல்ல.. 9 முறை கருக்கலைப்பு செய்த லிக் நடிகை..

திருமணம் செய்து கொண்டு இவர் வெளிநாட்டில் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் குடியேறி அங்கேயே குடும்பம் செய்து வந்த நடிகை அம்பிகா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால்,

அவரை 1996 விவாகரத்து பெற்று மீண்டும சென்னைக்கு திரும்பினார். அதன் பிறகு 2000 ஆண்டில் நடிகர் ரவிகாந்தை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்தார்.

இதையும் படியுங்கள்: நடிகை சீதாவுக்கு நடந்த கொடுமை.. பலரும் அறியாத கண்ணீர் பக்கங்கள்..!

கணக்கில்லாத வகையில் கணவர்கள்:

இந்நிலையில் நடிகை அம்பிகாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பெரும் பரபரப்பான விஷயம் ஒன்றை கூறி அதிர வைத்துள்ளார்.

அதாவது ஒரு முறை நான் அம்பிகாவை பேட்டி எடுத்தேன். அப்போது அம்பிகாவிடம் உங்களுக்கு எத்தனை கணவர் என கேட்டதற்கு எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

எத்தனை கணவர் என்று நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள் என கூறினார்.

அம்பிகாவே இப்படி சொன்னதால் அவருக்கு நிறைய கணக்கில் இல்லாத அளவுக்கு கணவர்கள் இருந்தார்கள் போல என பயில்வான் நக்கலாக கூறினார்.

வடிவேலு உடன் ரகசிய உறவு?

இரண்டு முறை விவாகரத்து ஆன பிறகு நடிகை அம்பிகா நடிகர் வடிவேலுவுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

இருவரும் ரகசியமாக வாழ்ந்து வந்ததாக கூட அன்றைய செய்திகள் வெளியானது எனக் கூறி பகீர் கிளப்பியுள்ளார் பயில்வான்.

இப்படி பல பேருடன் தகாத உறவு வைத்துக் கொண்டு ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு இல்லாமல் போன நடிகை அம்பிகா அந்த நோயால் பாதிக்கப்பட்டு சீரழிந்து போனதாக செய்திகள் வெளியானது.

அதனால் கிடைக்கவிருந்த ஒரு சில வாய்ப்புகளும் அவருக்கு கை மாறி போனதால் அந்த சமயத்தில் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார் நடிகை அம்பிகா.

இதையும் படியுங்கள்: அந்த ஏழு நாட்கள் ஹாஜா செரிஃப் என்ன ஆனார்..? இப்போ எப்படி இருக்கார்ன்னு பாருங்க..!

அந்த நேரத்தில் நடிகர் வடிவேலு தான் அம்பிகாவிற்கு வாய்ப்பு கொடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வைத்தாராம்.

நடிகர் வடிவேலு இப்படி அம்பிகாவிற்கு உதவி செய்வதிலும் ஒரு காரணம் இருந்ததாக மறைமுகமாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலைமை:

இரன்டு திருமணம், இரண்டு புருஷனுடன் விவாகரத்து, பல பேருடன் தகாத உறவு, அந்த நோயால் பட வாய்ப்புகள் இழப்பு.

அதன் பிறகு வடிவேலு கொடுத்த வாய்ப்பின் மூலம் ரீ என்ட்ரி இப்படி இருந்தும் அவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் இன்று ஆள் அடையாளமே தெரியாமல்,

அட்ரஸ் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி தனது இரண்டு மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார் அம்பிகா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version