எனக்கு எத்தனை புருஷன்.. பளிச்சென கூறிய அம்பிகா.. பிரபல நடிகர் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

80 மற்றும் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை அம்பிகா.

இவர் தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்த பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார்.

நடிகை அம்பிகா:

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்த நடிகை அம்பிகா கேரளாவை பூர்வீகமாக கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

முதன் முதலில் 1970 களில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தார். அதனை தொடர்ந்து ஹீரோயினாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மலையாளத்தில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த இவருக்கு தமிழ் திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள்,

தேடி வர அதன் பின்னர் தமிழில் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்ததால் இங்கேயே வந்து செட்டில் ஆகிவிட்டார்.

தமிழில் மனக்கணக்கு, அந்த ஏழு நாட்கள், சகலகலா வல்லவன், வாழ்வே மாயம், அன்புள்ள ரஜினிகாந்த், உயர்ந்த உள்ளம் ,படிக்காதவன், நான் படிக்காதவன், நான் சிகப்பு மனிதன், இதய கோவில்,

காதல் பரிசு ,ஆளப்பிறந்தவன், பேய் வீடு ,பெரிய மனுஷன், அருணாச்சலம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்த பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்ட வந்தார்.

திரைப்படங்களில் கொடி கட்டி பறந்த நடிகை அம்பிகாவுக்கு திருமண வாழ்க்கை அவ்வளவு சரியாக அமையவில்லை.

அம்பிகாவின் திருமணமும், விவாகரத்தும்:

1988 ஆம் ஆண்டு பிரேம்குமார் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில்,

செட்டில் ஆன அம்பிகா பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விவாகரத்து செய்து சென்னை வந்து செட்டில் ஆகினார்.

சென்னையில் வந்து ஒரு சில வருடங்களிலேயே அவர் ரவிகாந்த் என்பவரை காதலித்து அவருடன் லிவிங் டு கெதரில் வாழ்க்கை நடத்தி வந்தார்.

அதன் பிறகு அவருடன் ஏற்பட்ட கடுமையான சண்டையால் அவரைப் பிரிந்து தற்போது மகன்களுடன் தனிமையில் வசித்து வருகிறார்

பின்னர் வயதாக பூவெல்லாம் கேட்டுப்பார், ஆனந்த பூங்காற்றே, உயிரோடு உயிராக, சுயவரம், ஜோடி,

மழை வேல் ,உத்தமபுத்திரன், அவன் இவன் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும்,

அம்மா வேடங்களிலும் நடித்து பிரபலமானார். இதனிடையே சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்நிலையில் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர்களின் அந்தரங்க விஷயங்களை பேசி,

பரபரப்பை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன் நடிகை அம்பிகாவின் திருமண வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.

கணக்கு போடும் அளவிற்கு கணவர்கள்:

அதாவது ஒருமுறை பத்திரிக்கையாளர் நடிகை அம்பிகாவிடம் உங்களுக்கு எத்தனை கணவர் என கேள்வி கேட்டதற்கு,

நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.ஆனால், எனக்கு இரண்டு மகன்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் எனக்கூறி அதிர வைத்தார்.

இதை இதை சுட்டிக்காட்டி பேசிய பயில்வான் ரங்கநாதன், அம்பிகாவே இப்படி கூறுகிறார் என்றால்,

உட்கார்ந்து கணக்கு போடும் அளவுக்கு அவருக்கு கணவர் இருந்திருக்கிறார்கள் போல என நக்கல் அடித்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version