ப்ரா அணியாமல்.. தெரிய கூடாது தெரிய.. சூட்டை கிளப்பும் எமி ஜாக்சன்..!

மறந்துட்டியா என்ற ஒற்றை வார்த்தை மூலம் தமிழக அரசியலில் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை எமி ஜாக்சன் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த மதராசப்பட்டினம் திரை படத்தில் ஹீரோயினாக பிரிட்டிஷ் பெண்ணாக நடித்திருந்தார் நடிகை எமி ஜாக்சன்.

இந்த திரைப்படம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது இது ஒரு பக்கம் இருக்க இவர் போட்டோ ஷூட் நடத்திய வீடியோக்கள் சில யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூட்டை கிளப்பி விட்டது.

தன்னுடைய 18 வயதிலேயே போக்கு மாகாண போட்டோ ஷூட் நடத்தி ஹாலிவுட்டில் பட வாய்ப்புகளை தேடி இருக்கின்றார் நடிகை எமி ஜாக்சன் இந்த வீடியோக்கள் யூடியூபில் பரவலாக பகிரப்பட்டு வந்தன மதராசப் பட்டினத்தில் நடித்த எமி ஜாக்சனை இது என்று ரசிகர்கள் பலரும் வாயடைத்துப் போனார்கள்.

ஏனென்றால் அந்த அளவிற்கு அழகான கவர்ச்சி போட்டோ சூட் கைகளை நடத்தியிருந்தார் நடிகை எமி ஜாக்சன் சினிமாவில் எந்த ஒரு சர்ச்சையும் இல்லாமல் பயணித்து வரும் இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளார்.

குறிப்பாக திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தை பெற்றது, அதன் பிறகு நிச்சயதார்த்தம் செய்தது… அதன் பிறகு நிச்சயதார்த்தம் திருமணம் நின்று போனது என பல சங்கடங்கள் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இடம் பெற்றுள்ளன.

குழந்தையை கொடுத்துவிட்டு… நிச்சயதார்த்தம் செய்து விட்டு… திருமணம் செய்து கொள்ளாமல் டேக்கா கொடுத்த தனது ஆண் நண்பரை மறந்துவிட்டு தற்போது புதிதாக ஒரு ஆண் நண்பருடன் காதலை வளர்த்து வருவதாக விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருக்கும் எமிஜாக்சன் பயங்கரமான கவர்ச்சியான போஸ் கொடுத்து வருகின்றார். முக்கியமாக ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு தெரியக்கூடாது தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amy Jackson (@iamamyjackson)

தற்பொழுது ப்ரா அணியாமல்.. தெரியக்கூடாதது எல்லாம் அப்பட்டமாக தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …