நீ என்னமா கீழ ஒண்ணுமே போடாம இருக்க.. நெகு நெகுன்னு இருக்கும் அதை காட்டி ஆண்ட்ரியா ஹாட் போஸ்..!

பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஆண்ட்ரியா மிகச் சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்தவர்.

சென்னையில் உள்ள அரக்கோணத்தில் பிறந்து வளர்ந்த இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் கல்வியை கற்றவர். இவருடைய தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.

நடிகை ஆண்ட்ரியா..

திரை படங்களில் பாடுவதை தொழிலாக செய்து வந்த இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளி வந்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் சரத்குமார் ரோடு இணைந்து நடித்திருக்கிறார்.

2010-ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளை பெற்றார்.

மேலும் 2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வந்த மங்காத்தா திரைப்படத்தில் நடித்திருக்க கூடிய இவர் இதனை அடுத்து கமலஹாசனுடன் விஸ்வரூபம் திரைப்படத்திலும் நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

நெகு நெகு உடையில்..

இதற்கு இடையில் காதல் வலையில் விழுந்து காதல் தோல்வியால் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தாத இவர் அந்த பாதிப்பில் இருந்து வெளி வந்த பிறகு தான் மீண்டும் திரைப்படத்தில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய ஆண்ட்ரியா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்துவிட்டார்கள். இந்த புகைப்படத்தில் இவர் இப்படி ஒரு கிளாமரில் புகைப்படத்தை வெளியிடுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தி விட்டது.

அத காட்டி ஹாட் போஸ்..

வெள்ளை நிற உடையில் முன் அழகு, பின்னழகு, இடையழகு என்று எதையும் மிச்சம் வைக்காமல் காட்டி இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இரவு தூக்கத்தை கெடுத்து இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சிட்னியில் இவர் எடுத்திருக்கும் குட்டை உடை புகைப்படம் தொடை அழகையும் எடுப்பாக காட்டுவதாக சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இளசுகளின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஏக்கத்தில் தள்ளிவிட்டது.

வெள்ளை உடையில் தேவதையாய் காட்சி அளித்திருக்கும் இந்த புகைப்படங்கள் கொள்ளை அழகில் இருப்பதாக ரசிகர்கள் சொல்லி வருவதோடு இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள் நிச்சயமாக மாற்றங்கள் ஏற்பட்டு உங்களையும் பரவசத்தில் ஆழ்த்தும். மேலும் இந்த புகைப்படங்களை பார்க்கும் தயாரிப்பாளர்கள் கண்டிப்பாக அவருக்கு புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பை கொடுப்பார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

எனவே ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் ஆண்ட்ரியாவின் புகழை வர்ணிக்க தொடங்கி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version