உள்ளாடை அணியாமல் முழுசாக காட்டி.. இணையத்தை திணற வைத்த ஆண்ட்ரியா..! தடுமாறும் இளசுகள்..!

நடிகை ஆண்ட்ரியா ( Andrea Jeremiah ) திரைப்படத்துறையில் முக்கிய பங்கு ஆற்றும் ஒரு முன்னணி நாயகியாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் முதலில் நடிப்பு துறைக்கு வருவதற்கு முன்பே பாடல் துறையில் பணிபுரிந்த ஒருவராவார் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நிறைய பாடல்களையும் பாடியுள்ளார்.

Image Source : instagram.com/therealandreajeremiah/

நடிகை ஆண்ட்ரியா இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இவர் தனது பாடல்களின் மூலம் நிறைய ரசிகர்களை கவர்ந்து உள்ளார் மேலும் தனது நடிப்பின் மூலமாகவும் தற்சமயம் நிறைய ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கியுள்ளார். இந்த நிலையில் ஆண்ட்ரியா முதல் முதலாக கண்ட நாள் முதல் எனும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் எனும் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் போதிய அளவு வரவேற்பு இன்றி தோல்வி பட மாக அமைந்தாலும் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.

Image Source : instagram.com/therealandreajeremiah/

மேலும் 2019 ஆயிரத்தில் ஒருவன் எனும் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் இந்த படம் தமிழக மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வியை சந்தித்தது காரணம் இந்த படத்தில் கதை யாருக்கும் புரியவில்லை என்பதை காரணம் ஆனால் தற்சமயம் உள்ள இளைஞர்களுக்கு இது மிகவும் பிடித்த ஒரு படமாக வலம் வந்து கொண்டிருக்கிறது மேலும் இதில் இவருடைய கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

Image Source : instagram.com/therealandreajeremiah/

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா நிறைய கதாபாத்திரங்களில் பெண்கள் தொடர்பான விஷயங்களை எல்லாம் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் இதன் மூலம் பெண்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார் நடிப்பின் மூலம் எமோஷன்களையும் வெளிப்படுத்தி அனைத்து பெண்களின் ஆதரவையும் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியில் இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது இதில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முதுகுபுரம் ஓபன் ஆக காட்டியவாறு போட்டோ சூட் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

Image Source : instagram.com/therealandreajeremiah/

இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி இருக்கிறது மேலும் இதன் மூலமாக தனக்கான திரைப்பட வாய்ப்புகளை மென்மேலும் அதிகரித்து வருகிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …