இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சிட்டு போயிடலாம்.. படுமோசமான படுக்கயறை காட்சியில் நடிகை அஞ்சலி..!

தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்று பிறகு தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை அஞ்சலி. 2006 ஆம் ஆண்டு போட்டோ என்கிற தெலுங்கு படம் மூலமாக சினிமாவிற்குள் முதன்முதலாக அறிமுகமானார்.

ஆனால் தமிழில் இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாகதான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அஞ்சலி. கற்றது தமிழ் திரைப்படம் அப்பொழுது வெகுவாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் அந்த திரைப்படத்தில் ஆனந்தி என்கிற அஞ்சலியின் கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது.

முக்கிய கதாபாத்திரம்:

பொதுவாக கதாநாயகிக்கு முக்கியமான கதாபாத்திரமே சில படங்களில் இருக்காது. அப்படியெல்லாம் இல்லாமல் முதல் திரைப்படத்திலேயே மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்திருந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த அங்காடித்தெரு திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார்.

அதற்குப் பிறகு இரட்டை சுழி, மகிழ்ச்சி என்று நிறைய திரைப்படங்களில் நடித்தாலும் கூட அஞ்சலிக்கு கற்றது தமிழ் மற்றும் அங்காடி தெரு திரைப்படங்கள் பெற்றுக் கொடுத்த வரவேற்பை மற்ற திரைப்படங்கள் பெற்று தரவில்லை என்று கூறலாம்.

ஆரம்பத்தில் சினிமாவிற்கு வரும்பொழுது கருப்பு நிறத்தில் இருந்தாலும் போக போக தனது நிறத்தை மாற்றிக் கொண்டார் அஞ்சலி. அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் அதிகரிக்க துவங்கியது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து கோ, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், தம்பி வெட்டோத்தி சுந்தரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார் அஞ்சலி.

தொடர்ந்து வாய்ப்பு:

இந்த திரைப்படங்களில் எங்கேயும் எப்போதும் திரைப்படம் அவருக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது. மேலும் அந்த சமயத்தில் அவருக்கும் நடிகர் ஜெய்க்கும் இடையே காதல் இருப்பதாகவும் பேச்சுக்கள் இருந்து வந்தன.

தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வந்த அஞ்சலி 2013க்கு பிறகு குறைந்த அளவிலேயே வாய்ப்புகளை பெற துவங்கினார். அந்த காலகட்டத்திலேயே சிங்கம் 2 திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் அவர் வந்து நடனம் ஆடியிருப்பதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் வாய்ப்புகளை இழந்த நிலையில் தற்சமயம் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் அஞ்சலி. வெப் சீரிஸ்களில் நடிப்பதன் மூலம் நடிகைகள் அதிக வரவேற்பு பெற முடியும். அதிகபட்சம் அதிக கவர்ச்சி காட்சிகள் மூலமாகதான் நடிகைகள் வெப்சீரிஸில் அதிக வரவேற்பு பெறுகின்றனர்.

நடிகை தமன்னா கூட சமீபத்தில் அப்படித்தான் வரவேற்பை பெற்றிருந்தார் இந்த நிலையில் Bahishkarana என்ற வெப் சீரிஸில் படு மோசமான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார் அஞ்சலி. இந்த காட்சிதான் தற்சமயம் அதிக வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படியா..? இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சிட்டு போயிடலாம் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version