திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் கொளுகொளுன்னு மேடையில் தோன்றிய அஞ்சலி.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த நடிகை அஞ்சலி தனது பள்ளி படிப்பை ஆந்திராவில் இருக்கும் ரசோலில் முடித்தார். இதனை அடுத்து சென்னையில் பட்டப் படிப்பை படித்து கணிதத்தில் பட்டம் பெற்றார்.

திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு இவர் குறும்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சில விளம்பரங்களில் மாடலாக நடித்திருக்கிறார். இதனை அடுத்து தெலுங்கு படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: இந்த நடிகையின் இடுப்பு எனக்கு ரொம்ப புடிக்கும்.. கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய கீர்த்தி சுரேஷ்..!

நடிகை அஞ்சலி..

தெலுங்கு படத்தில் நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு 2007-ஆம் ஆண்டு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் ஆனந்தி என்ற கேரக்டரை சிறப்பாக செய்திருந்தார்.

இதனை அடுத்து 2010-ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து பெருவாரியான மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இந்த படத்தில் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருந்தார் என்று சொல்லலாம். அந்த அவ்வளவு சிறப்பாக நடிப்பினை வெளிப்படுத்திய இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதும் கிடைத்தது.

தனது முதல் இரண்டு படங்களிலுமே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது பெற்ற இவர் 2008-இல் விஜய் விருதுகளையும் பெற்றிருக்கிறார். அத்தோடு அங்காடி தெருவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விகடன் விருதையும் வென்றவர்.

அடுத்து திரை உலகில் இருப்போர் அனைவரும் இவர் மிகச்சிறந்த நடிகையாக தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் முன்னணியில் வலம் வருவார் என்று எதிர்பார்த்த இவர் பலூன் படத்தில் நடிக்கும் போது ஜெயோடு காதல் வலையில் விழுந்தார்.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லி என்ட்ரி..

இதனை அடுத்து இருவரும் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த வேளையில் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தாததால் இருவருமே பல பட வாய்ப்புகளை தவற விட்டார்கள்.

இதனை அடுத்து நடிகர் ஜெய் குடிக்கு அடிமையாகி விட்ட நிலையில் இனியும் அவரோடு இணைந்து இருந்தால் கதை நடக்காது என்று அவரை விட்டு பிரிந்து மீண்டும் சினிமாவில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

இதனை அடுத்து திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்ற சினிமா வசனத்துக்கு ஏற்ப மீண்டும் திரை உலகில் கலை கட்ட ஆரம்பித்து இருக்கும் நடிகை அஞ்சலி கொளு கொளுவென்று மேடையில் தோன்றிய அஞ்சலியை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள்.

தீயாய் பரவும் போட்டோஸ்..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை அஞ்சலி தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் அனைத்தும் தீயாய் இணையங்களில் பரவி ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ளது.

ஜிகு ஜிகு மாடல் உடையில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் கையில் மைக்கோடு சிரித்த வண்ணம் காட்சியளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பரவசம் அடைந்து விட்டார்கள்.

இதனை அடுத்து அஞ்சலியின் ரசிகர்கள் அனைவரும் மீண்டும் அடுத்த இன்னிங்சில் களை கட்டி கட்டாயம் முன்னணி நடிகையாக மாறிவிட வாய்ப்புகள் இவருக்கு உள்ளதால் அதை தவற விடக்கூடாது என்று சூசகமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

கொளுத்தி எரியும் கோடையில் ஹாட் வேவ் தாக்குதல் அதிகம் இருக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் அஞ்சலியை பார்த்தால் அதை நிச்சயம் உண்மையாகிவிடும். அந்த அளவு சூட்டை கிளப்பி விடக் கூடிய நிலையில் அவரது அங்க லட்சணம் உள்ளது என்று பேசுகிறார்கள்.

இதையும் படிங்க: ராகவா லாரன்ஸ் மனைவி யாரு தெரியுமா..? பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..

வைத்த கண் எடுக்காமல் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் மீண்டும் அங்காடி தெருவில் பார்த்த அஞ்சலியை போல கொழு கொழுவென மேடையில் காட்சி அளித்து எங்கள் மனதை அள்ளிச் சென்று இருக்கிறார் என்பதை தொடர்ந்து பதிவு செய்து இருக்கிறார்கள்.

மேலும் நீங்கள் அஞ்சலியை தரிசிக்க வேண்டும் என்றால் இயந்த இணைப்பை கிளிக் செய்து பார்த்தால் போதும் நீங்களும் பரவசம் ஆவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version