கொள்கையை தளர்த்தி.. கவர்ச்சியின் உச்ச கட்டத்திற்கு சென்ற நடிகை அஞ்சலி..!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை அஞ்சலி.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஆஞ்சலி தமிழில் அறிமுகமானது முதன்முதலில் கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக தான்.

அஞ்சலியின் அறிமுகம்:

இந்த படத்தில் அவர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே நடிப்பில் வேற லெவல் பின்னி பெடல் எடுத்தார்.

ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் முதல் படத்திலேயே கவர்ந்திழுத்தார். தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆயுதம் செய்வோம், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், மங்காத்தா,

ரெட்டை சுழி, தூங்காநகரம், மகாராஜா, கருங்காலி, தம்பி வெட்டோத்தி சுந்தரம், கலகலப்பு, சேட்டை, வத்திக்குச்சி, சகலகலா வல்லவன், இறைவி ,தரமணி, மாப்பிள்ளை சிங்கம், என மிக குறுகிய வருடத்திலேயே,

பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முகமறியப்பட்ட பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

ரகசியமாக குடும்பம் நடத்திய அஞ்சலி:

காதல் வயப்பட்டு அவருடன் திருமணம் செய்யாமலே ரகசிய முறையில் கணவன் மனைவியாக வாழ்ந்து குடும்பம் செய்து வந்தார்.

பின்னர் அவரின் போக்கு சரியில்லை என கூறியவர் பிரேக் அப் செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.

காதல் தோல்விக்கு பிறகு அஞ்சலி பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக காமிட்டாகி நடித்து வருகிறார்.

முன்பு பார்த்து பார்த்து கிளாமர் காட்டாமல் மிகவும் ஹோமிலியாக லட்சணமாக நடித்து வந்த அஞ்சலி தற்போது அதை எல்லாம் மாற்றி படுக்கையறை காட்சிகள் லிப்லா காட்சிகள் நெருக்கமான காட்சிகள்,

கிளாமர் காட்சிகள் எது கிடைத்தாலும் ஓகே என கூறி தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். இதனால் அஞ்சலியின் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருந்து வந்தனர்.

அந்த வகையில் எந்த அளவுக்கு சென்றாலும் ரசிகர்கள் முகம் சுளிக்காத அளவுக்கு கவர்ச்சி இருக்க வேண்டும் என பார்த்துக் கொள்வார் நடிகை அஞ்சலி.

ஆனால் பாவ கதைகள் என்ற வெப் சீரிஸில் நடிகை அஞ்சலி படுமோசமான படுக்கை அறை காட்சிகள் நடித்து அதிர வைத்தார்.

கவர்ச்சியின் உச்சத்தில் அஞ்சலி:

இந்த நிலையில் முதன்முறையாக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் சில வினாடி காட்சிகளில் வெப் சீரிஸ் ஒன்றில் தோன்றிருக்கிறார் நடிகை அஞ்சலி என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் சமீப காலமாக நடிகைகள் வெப்சீரிஸில் செய்யக்கூடிய விஷயங்களை பார்த்தால் உண்மையாக இருக்குமோ என்று யோசிக்க தோன்றுகிறது.

அது மட்டுமில்லாமல் நடிகை அஞ்சலி ஏற்கனவே படுமோசமான காட்சிகளில் வெப் சீரிஸில் நடித்து அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version