அஞ்சலியை கசக்கிய இயக்குனர்.. அதற்கு உடந்தையாக இருந்தது யாரு தெரியுமா.. அஞ்சலியே கூறிய தகவல்..

அஞ்சலியை கசக்கிய இயக்குனர்.. அதற்கு உடந்தையாக இருந்தது யாரு தெரியுமா.. அஞ்சலியே கூறிய தகவல்..

தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே பிரபல நடிகையாக வலம் வர துவங்கியவர் நடிகை அஞ்சலி.

ஹதராபாத்தை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து முதல் திரைப்படத்தில் ஜீவா உடன் கற்றது தமிழ் திரைப்படத்தில் மூலம் அறிமுகம் ஆனார்.

அஞ்சலியின் அறிமுகம்:

அறிமுகமான முதல் படத்திலே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார்.

முதல் படத்தை மாபெரும் வெற்றி பெற்றதால் அடுத்ததாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது.

இதையும் படியுங்கள்: ரெண்டு புருஷனை விவாகரத்து நடிகை அம்பிகா.. வாய்ப்பு கொடுத்த வடிவேலு.. ஆனால்..

பின்னர் அங்காடித்தெரு திரைப்படத்தில் சிறப்பான முறையில் நடித்ததற்காக சிறந்த நடிகையான பில் பேர் விருதினை பெற்றார்.

தொடர்ந்து கற்றது தமிழ், அங்காடித் தெரு உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயர் கொடுத்தது அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தொடர் வெற்றிகள்:

பிரபல நடிகையாக மார்க்கெட் பிடித்து வலம் வந்து கொண்டிருந்தபோது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களையும் சர்ச்சைகளையும் தொல்லைகளையும் சந்தித்து வந்தார் நடிகை அஞ்சலி.

அவரது வாழ்க்கையில் நடந்த மிகவும் மோசமான சில சம்பவங்களை பற்றி தான் தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்க போகிறோம்.

நடிகை அஞ்சலி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அவர் வாயாலேயே கூறிய தகவல்கள் தான் இது பலரும் அறிந்திடாத அஞ்சலையின் கண்ணீர் பக்கங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: ஒரு முறை அல்ல.. ரெண்டு முறை அல்ல.. 9 முறை கருக்கலைப்பு செய்த லிக் நடிகை..

நடிகை அஞ்சலியின் சித்தி பாரதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் ஆகிய இருவரும் நடிகை அஞ்சலியை சித்திரவதை செய்திருக்கின்றனர்.

இதுகுறித்து இணைய பக்கத்தில் பதிவு கொடுத்திருந்தார் நடிகை அஞ்சலி. மேலும். காவல் துறையிலும் புகார் கொடுத்தார்.

சித்தி கொடுமையால் சீரழிந்த அஞ்சலி:

இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அஞ்சலி களஞ்சியம் மற்றும் நடிகை அஞ்சலியின் சித்தி பாரதி தேவி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் நடிகை அஞ்சலி கூறியதாவது, இயக்குனர் களஞ்சியமும் பாரதி தேவியும் என் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றனர்.

அவர்கள் என்னை பல சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன்.

ஆனால் ஹைதராபாத்தில் எந்த இடத்தில் இருக்கிறேன் என கூற விரும்பவில்லை.

அவர்கள் இருவரும் என்னை மீண்டும் கண்டுபிடித்து தொந்தரவு செய்வார்கள் என்று எனக்கு அச்சமாக இருக்கிறது.

என்னுடைய சித்தி பாரதிதேவி படப்பிடிப்பில் என்னுடன் எப்போதும் இருப்பார். அவரும் அவருடைய கணவரும் என்னை முழுமையாக கட்டுப்படுத்தினார்கள்.

இதையும் படியுங்கள்: அந்த ஏழு நாட்கள் ஹாஜா செரிஃப் என்ன ஆனார்..? இப்போ எப்படி இருக்கார்ன்னு பாருங்க..!

என்னுடைய குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதிக்க மாட்டார்கள். என்னுடைய சொத்து சம்பளம் அனைத்தையும்,

அவர்கள் பெயரில் உள்ள வீடு மற்றும் வங்கிக் கணக்கில் இருப்பு வைத்திருக்கிறார்கள்.

நான் இவ்வளவு காலமாக என் கோபத்தையும் விர்த்திகையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன்.

ஆனால் என்னால் தற்போது பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்னை ஒரு அடிமையை போல நடத்துகிறார்கள்.

என நடிகை அஞ்சலியின் இந்த புகார் கூறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2011 ஆம் ஆண்டு இயக்குனர் களஞ்சியம் இயக்கிய கருங்காலி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: அந்த ஏழு நாட்கள் ஹாஜா செரிஃப் என்ன ஆனார்..? இப்போ எப்படி இருக்கார்ன்னு பாருங்க..!

கசக்கிய இயக்குனர்:

 

அந்த படத்தின் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளில் அஞ்சலியை கசக்கி இருப்பார் இயக்குனர் களஞ்சியம்.

இந்த படம் வெளியாகி சரியாக 2 வருடத்தில் நடிகை அஞ்சலி இப்படியான புகாரை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைகொடுக்காத காதல்:

தற்பொழுது நடிகை அஞ்சலி தனியாகத்தான் வசித்து வருகிறார் என்பதும் கூடுதல் தகவல். இடையில் இளம் நடிகர் ஒருவரை காதலித்து வந்த இவர்,

அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் அவர் குடி போதைக்கு அடிமையாக இருந்ததால் அவரை பிரிந்தார் அஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version