நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. பொது இடத்தில் பழம் சாப்பிடும் அஞ்சலி.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..!

2010 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. பொதுவாக வெள்ளை நிற நடிகைகளுக்குதான் சினிமாவில் அதிகமாக வாய்ப்புகளும் வரவேற்பும் கிடைக்கும் என்று ஒரு பேச்சு உண்டு.

ஆனால் உண்மையில் ரசிகர்கள் நிறத்தை வைத்து நடிகைகளை ரசிப்பது கிடையாது அதற்கு நடிகை அஞ்சலியே ஒரு உதாரணம் என்று கூறலாம். ஆரம்பத்தில் நடிகை அஞ்சலி நடித்த கற்றது தமிழ் அங்காடி தெரு போன்ற திரைப்படங்களில் அவருக்கு பெரிதாக மேக்கப் கூட செய்திருக்க மாட்டார்கள்.

திரைப்பட வாய்ப்பு:

இருந்தாலும் அவருக்கென்று அப்போதே ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக மாறினார் அஞ்சலி. அதன் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது.

கோ, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், போன்ற திரைப்படங்களில் நடித்தார் அஞ்சலி. அதில் எங்கேயும் எப்போதும் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடித்திருந்தார்.

மிகவும் இன்னசென்டான ஜெய் கதாபாத்திரத்தை கொஞ்சம் ஓப்பன் டைப்பாக இருக்கும் அஞ்சலி கதாபாத்திரம் வைத்து செய்வதை  படத்தில் பார்க்கும் பலரும் ரசித்து பார்த்தனர். அதனை தொடர்ந்து அஞ்சலிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

அடுத்த கட்டத்திற்கு சென்ற அஞ்சலி:

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அஞ்சலிக்கு வாய்ப்புகள் குறையவும் துவங்கியது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை ரொம்ப காலத்திற்கு மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வது என்பது பெரிய கஷ்டமான ஒரு காரியமாகும்.

சில நடிகைகள் மட்டுமே அதை சாத்தியமாக்கி உள்ளனர். இந்த நிலையில் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக கவர்ச்சியில் இறங்கினார் அஞ்சலி. ஆனால் அவரது உடல் பருமன் காரணமாக கவர்ச்சி அவ்வளவாக அவருக்கு எடுபடவில்லை.

சிங்கம் 2, கலகலப்பு மாதிரியான படங்களில் கவர்ச்சி பாடல்களில் அஞ்சலி நடனமாடி இருந்தாலும் கூட அவரது உடல் எடை காரணமாக அது வரவேற்பு பெறவில்லை. இதனை அடுத்து உடல் எடையை குறைத்த அஞ்சலி மீண்டும் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி பாடல்களில் நடனமாட துவங்கினார்.

இப்பொழுது அந்த நடனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியது இதனை தொடர்ந்து தெலுங்கு தமிழ் என இரண்டு சினிமாக்களிலும் தற்சமயம் வாய்ப்புகள் பெற்று வருகிறார் அஞ்சலி.

இந்த நிலையில் ஒரு திரைப்படத்தில் உரித்த வாழைப்பழத்தை சாப்பிடுவது போன்ற ஒரு காட்சியில் நடித்திருக்கிறார் அஞ்சலி. இந்த காட்சி தான் தற்சமயம் வைரல் ஆகி வருகிறது. அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளன.

அதை பார்க்கும் நெட்டிசன்கள் நம்ம மைண்ட் வேற அங்க போகுதே என்று கூறி அந்த புகைப்படத்தை கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version