என்ன கண்றாவி போஸ் இது.. கக்கூஸ் போற மாதிரி.. அஞ்சலியை கலாய்க்கும் ரசிகர்கள்..!

பருவத்து பெண்ணாக இளம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகக்குரிய காலத்திலேயே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் நடித்து ஹிட் நடிகையாக இடத்தைப் பிடித்தவர் நடிகை அஞ்சலி.

ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் முதலில் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தனது திரைத்துறை வாழ்க்கையை தொடங்கினார்.

நடிகை அஞ்சலியின் அறிமுகம்:

அதன் பிறகு தமிழில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்க கடந்த 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: இது போதுமே ஒரு வாரத்துக்கு தாங்குமே.. உச்சகட்ட கிளாமரில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா..!

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் ஜீவா நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வரவேற்பு பெற்று அஞ்சலியின் கெரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது.

அறிமுக படத்திலே மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்காக விருது கற்றது தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்தது.

அஞ்சலி நடிக்க வருவதற்கு முன்னர் விளம்பர படங்களில் நடித்து வந்தார். அப்போது சிறிய பட்ஜெட் திரைப்படங்களான தெலுங்கில் இரண்டு திரைப்படங்களில் நடித்த போதுதான் அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது.

தொடர் ஹிட் படங்கள்:

தமிழில் முதல் படத்தை தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, இரட்டைச் சுழி, தூங்கா நகரம், மகாராஜா, கருங்காலி, தம்பி வெட்டோத்தி சுந்தரம், கலகலப்பு, சேட்டை

வத்திக்குச்சி, இறைவி, தரமணி, மாப்பிள்ளை சிங்கம், பலூன் இப்படி பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: இது போதுமே ஒரு வாரத்துக்கு தாங்குமே.. உச்சகட்ட கிளாமரில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா..!

தமிழ் திரைப்படத்தின் மூலமாக அங்காடித்தெரு திரைப்படம் உலகம் முழுக்க இதுவரை பிரபலமாக்கியது. என்றே சொல்லலாம்.

அந்த படத்தில் இவரது நடிப்பு தனித்துவம் எல்லோருக்கும் பிடித்திருந்தது. அங்காடித்தெரு படத்தில் கனி என்ற கேரக்டரில் நடித்து அந்த ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான ஃபிலிம் விருதை பெற்றார்.

அவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருடன் நடித்த மகேஷ் இன்று அடையாளம் தெரியாமல் காணாமல் போனார்.

ஆனால் அஞ்சலி தனது வாய்ப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு இந்த சினிமாவின் மார்க்கெட்டில் உச்சத்தை தொட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய் ரகசிய வாழ்க்கை;

இதனிடையே அஞ்சலி எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோவான ஜெய் உடன் நெருக்கமாக பழகி காதலில் இருந்து வந்தார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியாக திருமணத்திற்கு முன்னரே வாழ்ந்து வந்தார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியான சமயத்தில்,

ஜெய்யின் நடவடிக்கைகள் தொடர்ந்து அஞ்சலிக்கு பிடிக்காததால் அவரை விட்டு பிரிந்து விட்டார். ஆம் ஜெய் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அவர் எவ்வளவோ சொல்லியும் கேட்காததால் பட வாய்ப்புகள் இழந்து,

மார்க்கெட் இல்லாமல் போனார். அத்துடன் அஞ்சலி வாழ்க்கையும் கெடுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் அஞ்சலி இதற்கு மேல் இவருடன் இருந்தால் வாழ்க்கை பாழாகிவிடும் என நினைத்து அவரை விட்டு பிரிந்து விட்டார்.

இதையும் படியுங்கள்: கண்ணாடியில் பின்னாடி முழுசா தெரியுது.. கிளாமரில் இறங்கி அடிக்கும் பிரியங்கா மோகன்..!

கக்கூஸ் போற மாதிரி போஸ்:

பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. இந்நிலையில் அஞ்சலியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

குத்த வச்சு உட்கார்ந்து போஸ் கொடுத்திருக்கும் அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளவாசிகளிடம் சிக்கி எக்குத்தப்பாக ரசனைக்கு உள்ளாகி ஏடாகூடமாக வர்ணித்து தள்ளியுள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version