நீச்சல் உடையில் இளசுகளின் கனவுக்கன்னி அஞ்சு குரியன்.. அதிருது இன்ஸ்டா..!

நடிகை அஞ்சு குரியன்:

மாடல் அழகியும் திரைப்பட நடிகையுமான அஞ்சு குரியன் மலையாள மொழிப்படங்களில் நடித்து அங்கு மிகவும் பிரபலம் ஆனார்.

அஞ்சுக்குரியன் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த நேரம் திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் மலையாளத் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

இதையும் படியுங்கள்: அந்த நடிகை தான் வேணும்.. முதல் மனைவியை மருத்துவமனையில் கதற விட்ட நடிகர் கமல்ஹாசன்..!

மலையாளத்தில் அடுத்தடுத்து ஓம் சாந்தி ஓஷானா என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பெரும் பிரபலமானார்.

மலையாள ரசிகர்களை வசீகரித்த அஞ்சுக்குரியன்:

அதையடுத்து 2016 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான கவி உத்தேசிச்சத்து திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.

அத்துடன் 2018 ஆம் ஆண்டு வெளியான ஞானப் பிரகாஷன் திரைப்படங்களில் அவரது கதாபாத்திரம் மக்களிடையே மிகவும் பிரபலமானது.

இதையும் படியுங்கள்: இதுக்கு தானே வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.. நித்யா மேனன் வெறித்தனமான ரொமான்ஸ்..

இதனால் மலையாள சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஞ்சு குரியனுக்கு தமிழிலும் வாய்ப்பு தேடிவந்தது.

ஆம், 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான இக்லூவில் ரம்யாவாக நடித்ததற்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார்.

நீச்சல் உடையில் அஞ்சு குரியன்:

இதுதவிர வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் குறும்படங்கள் மற்றும் இசை வீடியோக்களிலும் நடித்துள்ளார். அதன்பிறகு மலையாளத்தில் கதாநாயகியாக இரண்டு படங்களில் நடித்தார்.

இதையும் படியுங்கள்: “இன்னைக்கு தூங்குன மாதிரி தான்..” ஈரமான நீச்சல் உடையில்.. உத்தமபுத்திரன் நடிகை.. சுரேகா வாணி..!

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் தனது அழகழகான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அஞ்சுக்குரியன் தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளபுகைப்படங்களை வெளியிட்டு அதிரவைத்துள்ளார்.

அரைகுறை ஆடையில் அழகா தெரியும் அவரின் பலவண்ண மேனியின் அழகை எல்லோரும் ரசித்து வழிந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version