“உருண்ட நிலா… நல்லா திரண்ட நிலை..” – முன்னழகை மூடாமல் காட்டி சூடேற்றும் அனு இம்மானுவேல்..!

நடிகை அனு இம்மானுவேல் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றது. தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர்கள் விஷால் பிரசன்னா கூட்டணியில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை அனு இமானுவேல். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களாலும் திரை விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை அனு இமானுவேல். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன.

இதனால் தமிழக முதல்வர் இருக்கும் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை அனுமானுவேல். அந்த வகையில், தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார்.

தற்பொழுது நடிகர் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது இது குறித்து அதிகாரப்பூர் தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் கூறுகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் தற்போது வெளியிட்டுள்ள இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், இந்த புகைப்படங்களை பார்த்தால் இன்னைக்கு நைட்டு தூக்கமே வராது என்று உருகி வருகின்றனர்.

Summary in English : Actress Anu Emmanuel is trending on the internet thanks to her latest photos shared on social media. Photos of Anu in different poses, locations and costumes have been circulating online, gaining immense attention and likes from her fans.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version