மொள மொளன்னு யம்மா யம்மா.. குட்டியூண்டு உடையில்.. கோளாரான ஆங்கிளில் காட்டும் அணு இமானுவேல்..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவரான நடிகை அணு இமானுவேல் பிறந்து வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவில் தான் .

இவர் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோயினாக ஜொலிக்க ஆரம்பித்தார் .

நடிகை அணு இமானுவேலின் அறிமுகம்:

முதன் முதலில் மலையாள திரைப்படமான சுவப்னா சஞ்சரி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனில் ஆகியோரின் மகளாக நடித்து அசத்தியிருப்பார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

அதை எடுத்து தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோ பிஜு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பெரும் அளவில் பிரபலமானார்.

மலையாளம் to தமிழ் சினிமா:

தொடர்ச்சியாக அவருக்கு மலையாளத்தில் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. மேலும், தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களிலும் வாய்ப்பு கிடைத்து வந்தது.

தொடர்ந்து நடித்துவந்த இவர் தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

முதன் முதலில் தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் திரைப்படத்தில் மல்லிகா என்ற கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் .

அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

இதனால் அணு இமானுவேல் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை தக்க வைத்துக்கொண்டார் .

இந்த படத்தில் விஷால் ஹீரோவாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்தார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடி:

இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் அனு இமானுவேலின் கெரியரில் மிக முக்கிய படமாக பார்க்கப்பட்டது.

தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி படங்களிலும் நடித்து வருகிறார் .

மொழ மொழன்னு யம்மா யம்மா:

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி அழகை காட்டவும் தயங்கவில்லை.

நல்ல உயரம் , முட்டை கண்ணு முழி அழகு, நல்ல ஜாடையான முகம் போன்றவற்றால் தனது வசீகர அழகை கொண்டு ரசிகர்களை சொக்கி இழுப்பார்.

அவரது இந்த கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் மவுஸ் இருக்கிறது என்றே சொல்லலாம் .

அந்த வகையில் தற்போது கருப்பு நிறத்தில் கவர்ச்சி ஆடை அணிந்து கொண்டு தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது .

இதை பார்த்த நெட்டிசன்ஸ் மொழு மொழுன்னு யம்மா யம்மா என்று கூடமாக கமெண்ட் செய்து ரசித்துள்ளனர்.

அதிலும் குட்டையான ஆடையில் கோளாறான ஆங்கல்களில் போஸ் கொடுத்திருக்கும் அணுவை ஏடாகூடாய் ரசித்து எல்லோரும் விமர்சித்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version