“அரபிக்குதிரை-ன்னு சும்மா ஒன்னும் சொல்லல..” – நீச்சல் உடையில் தகிக்க விட்ட அனுஷ்கா..!

நடிகை அனுஷ்கா நீச்சல் உடைய நடித்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வரலாறு பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக் நடிகர் பிரபாஸ் நடித்த பில்லா திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

கடந்த 25ஆம் ஆண்டு வெளியான சூப்பர் என்ற திரைப்படத்தில் ஷாஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ரெண்டு என்ற திரைப்படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால் அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை அனுஷ்கா அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் இடையில் சைஸ் ஜீரோ என்ற திரைப்படத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடித்தார்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை இந்த படத்தில் நடிப்பதற்காக நிஜமாகவே தன்னுடைய உடல் எடையை கூட்டி நடித்திருந்தார் நடிகை அனுஷ்கா. ஆனால், ஏறிய உடல் எடை மீண்டும் இறங்குவதாக தெரியவில்லை.

கஷ்டப்பட்டு உடல் எடை குறைத்தாலும் மீண்டும் தன்னுடைய உடல் எடை கூடி விடுவதால் நடிகை அனுஷ்கா கஷ்டப்பட்டு வந்தார். பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக் கொண்டும் அதற்கான சரியான தீர்வு கிடைக்கவில்லை என்று தான் தெரிகிறது.

எனவே அடுத்தடுத்த படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் நடிகை அனுஷ்கா. விரைவில் இவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்று கூட கூறுகிறார்கள். ஆனால் இவர் ஜாதக ரீதியில் இருக்கக்கூடிய சில பிரச்சினைகள் இவருடைய திருமணத்தை தடுக்கின்றன என்று அக்கட தேசத்தை ஊடகங்களில் எழுதப்பட்டு வருகின்றது.

ஆனால் சினிமாவில் ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருந்தபோது நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் அம்மணி. குறிப்பாக சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் சந்தானம் நடிகை அனுஷ்காவை அரபி குதிரை என்று நடிகர் சூர்யாவிடம் வர்ணிப்பார்.

அதனை நிரூபிக்கும் விதமாக இந்த புகைப்படங்கள் இருக்கின்றது சும்மா ஒன்னும் அரபிக் குதிரை என்று சொல்லவில்லை என்று உருகி வருகின்றனர் ரசிகர்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை எடுத்து வருகின்றது.

Summary in English : Actress Anushka Shetty has gained massive popularity on social media after her stunning pictures from the Billa movie. The fans are eagerly waiting for the release of the movie and they have been sharing these photos with enthusiasm, which has made these images go viral in no time.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam