அரபிக்குதிரைன்னு சும்மாவா சொன்னாங்க..! சகலமும் தெரிய மிரட்டல் கவர்ச்சியில் அனுஷ்கா..!

நல்ல ஹோம்லியான தோற்றம் வசீகரித்து இழுக்கும் முக ஜாடையோடு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி மிக குறுகிய காலத்திலேயே பிரபலமானவர்தான் நடிகை அனுஷ்கா செட்டி .

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆசியர் முதல் நடிகை வரை:

திரைப்பட நடிகை ஆவதற்கு முன்னர் யோகாசன ஆசிரியராக தனது வாழ்க்கையை துவங்கிய அனுஷ்கா ஷெட்டி பின்னர் பின்னணி பாடகியாக திரைத்துறையில் அறிமுகமானார் .

அதன் பிறகு தான் அவருக்கு திரைப்படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்க மிக குறுகிய காலத்திலேயே நட்சத்திர ஹீரோயின் என்ற இடத்தை பிடித்தார்.

முதன் முதலில் இவர் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த “சூப்பர்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆனார்.

அடுத்த ஆண்டிலே தமிழ் சினிமாவில் “ரெண்டு” எனும் திரைப்படத்தில் நடித்து மாதவனுடன் ஜோடி போட்டிருந்தார் .

அனுஷ்கா ஷெட்டி தமிழில் அறிமுகம்:

இந்த திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தமிழில் இவரது நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் தான் “அருந்ததி”

அந்த படம் இவரை நட்சத்திர நடிகையாக அவரது அந்தஸ்தையை உயர்த்தியது. அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக பார்க்கப்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா ,விக்ரம் எப்படி பல சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

தற்போது 42 வயதாகும் நடிகை அனுஷ்கா செட்டி பார்ப்பதற்கு இன்னும் அழகானது தோற்றத்திலே ஜொலித்து வந்து கொண்டிருக்கிறார் .

வரலாற்று வெற்றி பெற்ற “பாகுபலி” திரைப்படம்:

இதனிடையே அவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தில் நடிகரான பிரபாஸ் உடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார் .

பாகுபலி திரைப்படம் அவரின் திரை வாழ்க்கையிலே மாபெரும் வெற்றி திரைப்படமாகவும் பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில மலையாளத் திரைப்படங்களிலும் தெலுங்கு திரைப்படங்கள் நடித்து வந்தார்.

ஆனால், மிகப்பெரிய அளவில் பெயர் சொல்லும் படி அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை .

இருந்தாலும் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அனுஷ்கா செட்டி அவ்வப்போது தனது கியூட்டான போட்டோக்களையும் வெளியிடுவார் .

சும்மாவா சொன்னாங்க அரேபியன் குதிரைன்னு:

கவர்ச்சியை பெரிதாக காட்டாமல் தன்னுடைய அழகையும் தன்னுடைய நடிப்பையும் வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி.

நடிக்க வந்த புதிதில் ஆரம்ப காலகட்டங்களில் இயக்குனர்கள் கேட்டபடி கிளாமரான ரோல்களும் கவர்ச்சி ஆடைகளையும் அணிந்து நடித்தார்.

அந்த புகைப்படங்கள் இப்போது எடுத்து பார்த்தால் அனுஷ்கா செட்டியா இது? என வாய் பிளக்கும் அளவிற்கு இருக்கும்.

அந்த அளவுக்கு கிளாமரை காட்டாமல் பார்த்து பார்த்து தற்போது நடிக்கும் அனுஷ்கா செட்டி ஆரம்பத்தில் இயக்குனர்களால் எப்படி பயன்படுத்தப்பட்டார் பாருங்கள் என ரசிகர்களையும் வியந்து போய்விடுவார்கள்.

அந்த வகையில் தான் தற்போது அவரின் பழைய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி எல்லோரையும் விழி பிதுங்க வைத்துள்ளது.

இதனை பார்த்து நெட்டிசன்ஸ் சிலர் எக்குத்தப்பாக அவரை விமர்சித்து “அரேபியன் குதிரைன்னு சும்மாவா சொன்னாங்க? சகலமும் தெரிய மிரட்டுவது உங்க கவர்ச்சி” என அனுஷ்காவை ரசித்து ஏடாகூடமாய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version