எப்படி இருக்கீங்க எல்லாரும்.. என் கூட சில் பண்ணனுமா..? குனிந்தபடி தெரிய கூடாதது தெரிய அனுயா பகவத்..!

தமிழ் சினிமாவில் 2000 கால கட்டத்தில் ஆரம்பத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை அனுயா பகவத்.

2007 ஆம் ஆண்டு மகேக் என்ற இந்தி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் 2009 சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றார்.

நடிகை அனுயா பகவத்;

 

அந்த திரைப்படம் தான் அவருக்கு பெரும் அடையாளமான படமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் சக்தி என்ற கேரக்டரில் ஜீவாவுக்கு ஜோடியாக அனுயா பகவத் நடித்திருப்பார்.

கலகலப்பான காதல் காமெடி காட்சிகளுடன் வெளிவந்த இந்த திரைப்படம் மக்கள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது .

குறிப்பாக இளவட்டங்களின் பேவரைட் திரைப்படம் ஆகவும் மனதில் இடத்தை பிடித்தது. இந்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுயாவிற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அந்த படத்தை தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டுமே அநியா பகவத் நடித்திருக்கிறார் .

மிகப்பெரிய அறிமுகம் முதல் படத்திலேயே கிடைத்தாலும் கூட அவருக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது.

பிக்பாஸில் அனுயா:

இதனால் மார்க்கெட் இழந்து சினிமாவில் அடையாளமே இல்லாமல் போய்விட்டார். அனுயா பகவத். தற்போது 34 வயதாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

துபாயில் பிறந்து வளர்ந்த மாடல் அழகியான இவர் மாடலிங் செய்து அதன் மூலம் சினிமா வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது.

இவர் துபாயில் டெலிவிஷன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து முடித்திருக்கிறார். அப்போது “chilfren’s film” எனும் ஆணவ படத்தில் ஆசிரியர் வேடம் ஏற்று நடித்திருந்தார்.

பிறகு தான் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது. பல வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

அதற்காக பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

என் கூட சில் பண்ணனுமா..?

இந்த நிலையில் தற்போது கன்னட சினிமாவில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சொல்ல வரும் தகவலை என்னவென்றால் அனுயா பகவத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி எல்லோருக்கும் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்தால் எப்படி இருக்கீங்க எல்லாரும்? என்கூட சில் பண்ணனுமா என்று கேட்பது போல் பல வருடங்களுக்குப் பிறகு தனது கிளாமரான போட்டோக்களையும் குனிந்த படி தெரியக்கூடாததை காட்டி போஸ் கொடுத்திருக்கிறார்.

இதை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் “மீண்டும் சிவா மனசுல சக்தி” இடத்திற்கே நாங்கள் சென்று விட்டோம் எனக் கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version