நடிகைகளின் கவர்ச்சியை பார்த்து ஆண்களை இதை பண்றாங்க.. ஆனால்.. கூச்சமின்றி கூறிய நடிகை அனுயா..!

தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலம் ஓகோனு புகழ்பெற்ற நடிகைகள் இங்கே ஏராளமானோர் இருக்கிறார்கள்.

முதல் ஒரு படத்திலே மிகப்பெரிய அளவிற்கு பிரபலமாக அதன் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் அந்த நடிகை என்னதான் ஆனார்?

என பல வருடங்கள் கழித்து ரசிகர்கள் திரும்பிப் பார்த்து கேட்கும் அளவுக்கு அவர்கள் மார்க்கெட்டில் இல்லாமல் அட்ரஸ் இல்லாமல் போயிருப்பார்கள்.

நடிகை அனுயா:

அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அனுயா பகவத் இவர் 2007 ஆம் ஆண்டு மகேக் என்ற ஹிந்தி படத்தில் நடித்த அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: நீங்க அதை பாத்தீங்களா..? இதுவரை இல்லாத படு கிளமாரான உடையில் சகுனி பட நடிகை பிரணிதா..!

அதன் பின்னர் தமிழில் 2009 இல் வெளிவந்த சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.

அந்த படம் இவருக்கு பெயரும் புகழும் சேர்த்து கொடுத்தது என்றே சொல்லலாம். இன்றுவரை பலரது பேவரைட் திரைப்படமாக அந்த திரைப்படம் இருந்தது.

இந்த படத்தில் நடித்ததற்காக விஜய் விருதுகள் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை அனுயா பெற்றார் அதை தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன் நான் உள்ளிட்ட திரைப்படங்களின் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார்.

சிவா மனசுல சக்தி:

இருந்தாலும் அவரது திரைப்படங்கள் சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக பேசப்பட்டு வெற்றியடையவில்லை.

பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் ஐட்டம் கேர்ள் ஆக பல திரைப்படங்களுக்கு டான்ஸ் ஆடி, கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வந்தார் .

இதனிடையே சுச்சீ லீக்சில் அவரது ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி அவரது ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் சுத்தமாக கழுவி எடுத்தது.

இதையும் படியுங்கள்: ரகுவரனுக்கு NO சொன்ன நடிகை அமலா.. என்ன காரணம்ன்னு தெரிஞ்சா தூக்கிவாரிப்போடும்..!

இதனால் சினிமாவே வேண்டாம் என நினைத்த அனுயா அந்த சமயத்தில் மிகவும் எமோஷனலான பக்கத்திற்கு சென்று விட்டார்.

மனரீதியான கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி விட்டார். அந்த வீடியோ உண்மையில் மார்ஃபிங் செய்யப்பட்டு எடுத்த எடுக்கப்பட்ட வீடியோ என்பதால் மிகுந்த மன உளைச்சலை கொடுத்துள்ளது.

அதிலிருந்து மீண்டு கடந்து வந்திருக்கிறார். இதனிடையே தமிழ் பிக் பாஸ் சீசனில் பங்கேற்று கொஞ்சம் பிரபலமானார்.

சில சீரியல்களிலும் நடித்து வந்தார். இதனுடையே எப்போதும் சமூக வலைத்தளங்களில் தனது கிளாமரான புகைப்படங்களை தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

ஜீவாவுடன் தகாத உறவு:

நடிகர் விஜய் ஆண்டனி, சுந்தர் சி ,ஹரிகுமார் மற்றும் ஜீவாவுடன் உறவில் இருந்ததாக வதந்திகள் வெளியானது. ஆனால் அது எல்லாம் வெறும் தவறான வார்த்தைகள் என்பது பின்ன தெரிய வந்தது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகைகள் கவர்ச்சி ரோல்களிலும் ஐட்டம் பாடல்களிலும் நடனம் ஆடுவதை பற்றி பலர் விமர்சிப்பதை குறித்து நடிகை கூறியுள்ளார்

ஆண்கள் இத பண்றாங்க கூச்சமின்றி கூறிய அனுயா:

நடிகைகளின் கவர்ச்சியை பார்த்து ஆண்கள் ரசிக்கின்றனர் ஐட்டம் டான்ஸ் ஆக ஒரு நடிகையை பார்த்து ரசிக்கிறார்கள்.

அவர்களுடைய கவர்ச்சி பிடித்திருக்கிறது. ஆனால் ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் மட்டும் யோசிப்பார்கள்.

இதையும் படியுங்கள்: மர்ம மரணமடைந்த நடிகர் குணாலின் மனைவி குழந்தைகளை பார்த்துள்ளீர்களா..?

உங்களுக்கு கவர்ச்சியை காட்ட ஒரு நடிகை வேண்டும் அதே சமயம் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் முடியாது என்கிறீர்களே இது என்ன நியாயம்?

என தன்னுடைய ஆதங்கத்தை கூச்சமின்றி பதிவு செய்திருக்கிறார். 40 வயதை தாண்டி விட்ட நடிகை அனுயா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version