உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் சூட்டை கிளப்பும் அசின்.. தீயாய் பரவும் புகைப்படம்..!

கொஞ்சும் தமிழில் பேசி கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் தான் நடிகை அசின் கேரளா கொச்சியை சேர்ந்த இவர் பார்ப்பதற்கு,

அவ்வளவு அழகாக ஸ்லிம் தோற்றத்தில் நல்ல உயரம் என அனைவரது கவனத்தையும் அறிமுகமான புதிதிலே ஈர்த்துவிட்டார்.

முதன்முதலில் மாடல் அழகியாக விளம்பர படங்களில் நடித்து பல்வேறு விளம்பரங்களில் நடித்து பிரபலமாக இருந்தார்.

இதையும் படியுங்கள்:டூ பீஸ் நீச்சல் உடையில் காலா பட ஹீரோயின் ஈஸ்வரி ராவ்.. அடேங்கப்பா.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

இதன் மூலம்தான் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. முதன் முதலில் மலையாள திரைப்படத்தின் நடித்து தனது கெரியரை ஆரம்பித்தார் நடிகை அசின்.

நடிகை அசின்:

இவர் நடிப்பையும் தாண்டி சிறந்த பரதநாட்டிய கலைஞராகவும் இருந்து வருகிறார். கடந்த 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த சத்யன் அந்திக்காடின் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

முதல் திரைப்படமே மலையாள சினிமாவுலகில் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அவருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து குவியத் துவங்கியது.

அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமான அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார்.

அந்த படமும் மெகா ஹிட் அடித்து வேற லெவல் ரேஞ்சுக்கு அசினை கொண்டு சென்றது. அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த தெலுங்கு நடிகைகான் ஃபிலிம் ஃபேர் விருதும் கிடைத்தது.

இதையும் படியுங்கள்: கசமுசா காட்சி என்றாலே என்னை கூப்ட்றாங்க.. புலம்பும் நடிகை.. இது தான் சங்கதியாம்..

அதே படம் தான் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி அதே திரைப்படம் தமிழிலும் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது.

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி:

அப்படம் அசினுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பெயரும் உண்டாக்கியது. அந்த படத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக கடந்த 2005 ஆம் ஆண்டு கஜினி திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த படத்தில் சூர்யா – அசினின் கெமிஸ்ட்ரி வேற லெவலுக்கு இருந்தது. குறிப்பாக அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இன்றுவரை பலரால் மறக்கவே முடியாது.

அந்த படத்தில் நடித்ததற்காக நடிப்பிற்காக பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். மிகக் குறுகிய காலத்திலே தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக இடம் பிடித்து நம்பர் ஒன் இடத்தில் வலம் வந்தார் அசின்.

தொடர்ந்து வரலாறு, போக்கிரி, வேல், தசாவதாரம் உள்ளிட்ட தொடர்ச்சியாக பல ஹிட் படங்கள் அடுத்தடுத்து நடித்துக்கொண்டே இருந்தார்.

விஜய் உடன் காதல் கிசு கிசு:

இதனுடையே அசின் விஜய்யுடன் போக்கிரி திரைப்படத்தில் நடித்த போது அவருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

ஆனால் அதெல்லாம் வெறும் வதந்தி செய்தி என்று பின்னர் வெளியானது. இதனுடையே அவ்வப்போது பாலிவுட் திரைப்படங்களிலிருந்து வாய்ப்புகள் கிடைக்க அங்கும் ஹிட் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

இதையும் படியுங்கள்: பையா 2 நடிக்க நோ சொன்ன நடிகர்.. லிங்குசாமி உடைத்த ரகசியம்.. யாரு அந்த ஹீரோ தெரியுமா..?

இதனால் சென்னைக்கும் மும்பைக்குமாக அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருந்தார். புது நடிகைகளின் வரவுகளால் அம்மனுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

குறிப்பாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியதற்கு காரணமே அவர் பாலிவுட்டில் பட்டறை போட்டு உட்கார்ந்தது தான்.

எனவே போதும் சினிமா வாழ்க்கை போதும் என முடிவெடுத்து விட்டு 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்ற தொழில்துறை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தொழிலதிபருடன் திருமணம்:

இவர் பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய்குமார் நெருங்கிய நண்பர். அக்ஷய்குமார் உதவியுடன் தான் அசினுக்கும் ராகுல் ஷர்மாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.

தற்போது ஆசை தனது கணவர் மற்றும் மகளுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன் அசின் தனது கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என

செய்திகள் வெளியாகி ஊடகங்கள் முழுக பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் நானும் என் கணவரும் வெளிநாட்டில் வெக்கேஷன் சென்றிருக்கும்போது இருவரும் சேர்ந்து ஒன்றாக இந்த வதந்தி செய்தியை பார்த்து சிரித்தோம் என வதந்திகளுக்கு பதிலடி கொடுத்தார்.

சூட்டை கிளப்பும் அசின்:

தொடர்ந்து தான் உண்டு தன் குடும்பம் உண்டு என இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் அழகான structure காட்டி சூடேற்றியுள்ளார்.

இந்த பழைய படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளது.

இன்னும் சில ஆண்டுகள் நடித்திருந்தால் நல்லா இருந்திருக்கும் ரசிகர்களாகிய எங்களுக்கு இன்னும் திருப்தியாக இருந்திருக்கும் என எல்லோரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version