சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய நடிகை பானுப்பிரியா..! வாயடைத்து போன ரசிகர்கள்..!

ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர்தான் நடிகை பானுப்ரியா .

இவர் தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

நடிகை பானு பிரியா:

குறிப்பாக 90ஸ் காலகட்டத்தில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருந்த பானுப்பிரியா தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தார்.

இவரது தங்கையான நிஷாந்தி என்னும் சாந்திப்ரியாவின் மூலமாகத்தான் பானுப்பிரியா திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

நிஷாந்தி எனும் சாந்தபிரியா தமிழ் சினிமாவில் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்காவின் உதவியுடன் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமான பானுப்ரியா இதுவரை 11க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டிருக்கிறார்.

17 வயசிலே சினிமாவில் அறிமுகம்:

இவர் தெலுங்கு சினிமாவில் மட்டும் கிட்டத்தட்ட 55 திரைப்படங்களிலும் தமிழில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் .

இது தவிர 14 ஹிந்தி திரைப்படங்களிலும் மலையாளம் ,கன்னடம் இப்படி இதர மொழி திரைப்படங்களிலும் நடித்த பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

தன்னுடைய 17 வயதிலேயே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து விட்டார் நடிகை பானுப்ரியா. ஆம் இவரது முதல் திரைப்படம் மெல்ல பேசுங்கள் திரைப்படம் தான் .

இந்த திரைப்படம் 1983 ஆம் ஆண்டு வெளியானது .நடிகை பானுப்ரியா சிறந்த நடிகை என்பதையும் தாண்டி மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞராக இருந்து வந்தார்.

நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டு வந்த பானுப்பிரியா திரைப்படங்களில் இவரது நடனம் பலரால் பாராட்டப்பட்டது.

பரதநாட்டியத்தில் கில்லாடி:

நடனத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு அப்போது பானுப்ரியாவையே இயக்குனர்கள் தேடி சென்றனர் .

குறிப்பாக தன் தன்னுடைய கண்களிலேயே ஒட்டுமொத்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில் சிறந்த நடன கலைஞராக இருந்து வந்தார் பானுப்பிரியா.

இதன் காரணமாகத்தான் இவருடைய ஐ-டெக்ஸ் (Eyetex) விளம்பரம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. தமிழில் கோபுர வாசலிலே, சத்ரியன், அழகன், பிரம்மா, தைப்பூசம் ,காவிய தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், வானமே எல்லை உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே நடிகை பானுப்பிரியா பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனான ஆதர்ஷ் கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சில்க் ஸ்மிதாவையே ஓரங்கட்டும் கவர்ச்சி:

இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தற்போது 58 வயதாகும் நடிகை பானுப்பிரியா கணவர் மற்றும் மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை பானுப்பிரியா அந்த காலத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவையே கவர்ச்சி அழகில் ஓரம் கட்டும் வகையில் படு கிளாமரான உடைகளில் அணிந்து அப்போதே கிளாமர் காட்டி தாறுமாறாக நடித்த நடிகையாக பார்க்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக இவரது கிளாமர் அழகு அக்காலத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்ததாம். அந்த அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி திகட்ட திகட்ட நடிப்பாராம் பானுப்பிரியா.

அந்த வகையில் தற்போது பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாக அதில் கவர்ச்சியான உடையில் மல்லாக்க படுத்து உடலை வளைத்து நெளித்து போஸ் கொடுத்திருக்கும் இந்த வீடியோ 90ஸ் மற்றும் 80ஸ் ரசிகர்களை சொக்கி இழுத்துள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அட நடிகை பானுப்பிரியாவா இது? என எல்லோரும் வாய் பிளந்துவிட்டனர். இதோ அந்த வீடியோ:

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version