பால் பணியாரம்.. படுக்கையில் குப்புற படுத்தபடி நடிகை பாவனா..! மெழுகாய் உருகும் ரசிகர்கள்..!

2002 முதல் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நடிகை பாவனா. மலையாளத்தில் வெளியான நம்மல் என்கிற திரைப்படத்தில் பரிமளம் என்கிற கதாபாத்திரத்தில் முதன்முதலாக இவர் அறிமுகமானார்.

நிறைய திரைப்படங்களில் அவர் வாய்ப்புகளை பெற்றார் 2003, 2004, 2005 ஆகிய மூன்று ஆண்டுகளில் 20க்கும் அதிகமான மலையாள திரைப்படங்களில் நடித்தார் பாவனா.

இதற்கு நடுவே மம்மூட்டி மாதிரியான பெரிய நடிகர்களுடனும் சேர்ந்து இவர் நடித்தார். மிக தாமதமாக இயக்குனர் மிஷ்கினின் முதல் திரைப்படமான சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் அறிமுகம்:

சித்திரம் பேசுதடி திரைப்படத்தைப் பொறுத்தவரை அந்த திரைப்படத்தின் கதைகளமே அந்த கதாநாயகியை வைத்துதான் என்பதால் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக பாவனாவின் கதாபாத்திரம் இருந்தது.

இதனால் அந்த திரைப்படமே அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்குப் பிறகு 2006 ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலை, வெயில் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

ஆனால் அதற்குப் பிறகு 2007 ஆம் ஆண்டு ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த தீபாவளி திரைப்படம் வெகுவான வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படம் மூலமாகதான் தமிழ் சினிமாவில் பாவனாவிற்கு அதிக ரசிகர்கள் உருவாக துவங்கினர்.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் மீண்டும் நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார் பாவனா. 2019 ஆம் ஆண்டு நடிகர் அஜித்துக்கு ஜோடியாக அசல் திரைப்படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அவ்வளவாக அவர் தமிழில் இவர் நடிக்கவில்லை.

வேற்று மொழிகளில் வாய்ப்பு:

தொடர்ந்து மலையாளத்திலும் கன்னடத்திலும் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இப்போது வரை மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அவர் நடித்து வருகிறார். இதற்கு நடுவே அரசியலுக்கு சென்று விட்ட காரணத்தினால் திரைத்துறையில் தொடர்ந்து அவரால் ஆர்வம் காட்ட முடியவில்லை.

இருந்தாலும் அவரது நடிப்பில் இந்த வருடம் கூட இரண்டு திரைப்படங்கள் வெளியாகிதான் இருக்கின்றன. ஆனால் தமிழில் அவர் நிறைய படங்களில் நடிக்காத காரணத்தினால் இப்பொழுது அவ்வளவாக அவர் நடிப்பதில்லை என்று பலரும் நினைத்து வருகின்றனர். இந்த வகையில் இன்னமும் சினிமாவில் நடித்துதான் வருகிறேன் என தமிழ் ரசிகர்களுக்கு கூறும் வகையில் வெள்ளை புடவையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக வைரல் ஆகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version