திமிரும் முன்னழகு… மேலாடையை கழட்டி விட்டு.. கிக் ஏற்றும் விடுதலை பட நடிகை பவானி ஸ்ரீ..!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷின் தங்கையும் திரைப்பட நடிகையுமான பவானி ஸ்ரீ முதல் முதலில் மாடல் அழகியாக இருந்து தனது திரை வாழ்க்கையை துவங்குகிறார் .

அதன் பிறகு பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் தனது கவனத்தை செலுத்தி வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க நடிகையாக அவதாரம் எடுத்தார்.

நடிகை பவானி ஸ்ரீ:

இவர் பாவ கதைகள், க\பெ ரணசிங்கம், விடுதலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முகமறியப்பட்ட நடிகையாக பவானி ஸ்ரீ பார்க்கப்பட்டு வருகிறார்.

Zee5வில் வெளியிடப்பட்ட தெலுங்கு வெப் சீரிஸ் ஆன ஹைபிரிஸ்டஸ் என்ற தொடரில் நடித்து நடிகையாக அறிமுகமானார் பவானி ஸ்ரீ .

அதை எடுத்து 2020 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதியின் தமிழ் திரைப்படமான கா\பெ ரணசிங்கம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்திருப்பார்.

இதன் மூலம் அவர் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார். மேலும் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தம் புது காலை என்ற தமிழ் திரைப்படத்தில் மூன்று பாடல்களை பாடி பாடகியாகவும் பிரபலமானார்.

அத்துடன் netflixல் வெளியான பாவக கதைகள் என்ற தொடரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை படத்தில் ஹீரோயினாக பவானி ஸ்ரீ:

இதனிடையே சூரிக்கு ஜோடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் பவானி ஸ்ரீ ஹீரோயின் ஆக அறிமுகமானார் .

அதுவே அவர் நடித்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது அடுத்ததாக விடுதலை பார்ட் 2 திரைப்படத்தில் இவர் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இப்படியான சமயத்தில் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருவார் பவானி ஸ்ரீ.

விடுதலை திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக பார்க்கவே மிகவும் பவ்யமான தோற்றத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் பவானி ஸ்ரீ .

மாடர்ன் உடையில் திமிரும் முன்னழகு:

சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களையும் மாடர்ன் உடைகளையும் அணிந்து வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவரா இவர்? இவ்வளவு மாற்றமா? என வியந்து போய்விடுவார்கள் .

அப்படித்தான் தற்போது பிங்க் நிறத்தில் அழகான சல்வார் உடை அணிந்து அதற்கு மேல் பிளேசர் அணிந்து கொண்டு லேட்டஸ்ட் போட்டோஸ் நடத்திய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் .

இதை பார்த்த ரசிகர்கள் மேலாடை கழட்டி விட்டு திமிரும் முன்னழகை காட்டி இப்படிக்கு கிக்கு ஏத்துறீங்களே என பவானி ஸ்ரீ ஏடாகூடமாக ரசித்து வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

இந்த புகைப்படங்கள் தற்போது. இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam