செம்ம ஸ்ட்ராங்கு… சாக்லேட் தொடையழகை பளிச்சென காட்டி.. Bp எகிற வைக்கும் பிரிகிடா சாகா..!

பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல்கள் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகி பெரும் சர்ச்சையை சந்தித்தவர் தான் பிரகிடா சாகா .

இவர் முன்னதாக 2020 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வர்மா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை அடுத்து வேலன் ,கருடன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

நடிகை பிரகிடா சாகா:

இருந்தாலும் இவரை மிகப் பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது என்னவோ பார்த்திபனின் இரவில் நிழல்கள் திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்தில் பிரகிடா சாகா பார்த்திபனுக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தில் தெலுங்கு மொழி பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் அந்த படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணம் ஆக நடித்திருந்தது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதனால் மோசமாக பிரகிடா விமர்சிக்கப்பட்டார். அந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து பேட்டியில் பேசிய பிரகிடா… பார்த்திபன் சார் என்னோட பெற்றோரிடம் பேசி அவர்களிடம் சம்மதம் வாங்கி தான் நான் இந்த காட்சியில் நடித்தேன்.

நிர்வாணமாக நடித்த பிரகிடா:

அவர் அப்படித்தான் அதை எடுத்தார் எனவும் கூறியிருந்தார். இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு பெருவாரியான மக்கள் கவனத்தை ஈர்த்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகினார்.

முன்னதாக இவர் சீரியல் நடிகையாக ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் பவி டீச்சராக நடித்து மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

பவி டீச்சராக பிரபலமாகி ஹோம்லியான கதாபாத்திரத்தில் எல்லோரையும் கவர்ந்து இழுத்த பிரகிடா திடீரென ஆடையே போடாமல் நிர்வாணமாக இரவின் நிழல்கள் திரைப்படத்தில் நடித்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால் அவர் மோசமாக விமர்சிக்கப்பட்டார். கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் தான் பிழைப்பு நடத்த முடியும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டார் பிரகிடா சாகா .

சாக்லேட் தொடை பளிச்சீன்னு காட்டும் பிரகிடா:

எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிக்க தயாராகிவிட்டார். இதனிடையே தனது படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கிளாமரான போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அவரது போட்டோக்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். எப்போதும் சமூக வலைதளங்களில் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திட்டதட்ட ரசனையில் மூழ்கடிப்பார் பிரகிடா.

அந்தவகையில் தற்போது டைட்டான குட்டையான ஆடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு எல்லோரையும் கிறுகிறுக்க வைத்திருக்கிறார் .

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் எல்லோரும் சாக்லேட் தொடையழகை பளிச்சென காட்டி Bp எகிற வச்சிட்டியேம்மா என விழிப்பிதுங்கி கமெண்ட் செய்து அழகை ரசித்து தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version