ரம்பா மட்டும் தான் தொடையை காட்டணுமா..? நாங்களும் காட்டுவோம்.. சூடேற்றும் பிரிகிடா சாகா..!

2019 ஆம் ஆண்டு முதலே தமிழ் சினிமாவில் பலவகை துணை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை பிரிகடா சாகா. நிறைய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இவர் முதன்முதலாக பவி டீச்சர் என்னும் கதாபாத்திரத்தில் ஆகா கல்யாணம் என்கிற சீரியஸில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கின. 2019 ஆம் ஆண்டு அயோக்கியா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சினிமாவில் சர்ச்சை:

அடுத்த வருடமே அவருக்கு பாலா இயக்கிய வர்மா என்கிற திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அந்த படம் மிக தாமதமாகதான் வெளியானது. 2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு  விஜய்யின் மாணவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் அவருக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்திருந்தாலும் கூட படத்தின் பல காட்சிகள் நீக்கப்பட்ட பொழுது அதில் பிரிகிடா நடித்த காட்சிகளும் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அந்த திரைப்படத்தில் அவர் நடித்துமே அது திரையில் வராமல் போனது.

தொடர்ந்து வந்த சர்ச்சை:

இதனை தொடர்ந்து வேலன் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து நடித்த இரவின் நிழல் திரைப்படம் அவருக்கு சர்ச்சையை ஏற்படுத்தும் திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்தில் அவர் ஒட்டு துணி கூட இல்லாமல் நடித்திருந்தார் என்று அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து இருந்தது.

இந்த பிரச்சனைக்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து அவருக்கு தெலுங்கு சினிமாவில்தான் அதிகமாக வாய்ப்புகளும் வரவேற்புகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையை சேர்ந்த தமிழ்நாட்டு பெண்தான் பிரிகிடா என்றாலும் கூட அவருக்கு தற்சமயம் தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறது. ஏனெனில் தமிழ் சினிமாவில் ஒருமுறை அவப்பெயர் ஏற்பட்டு விட்டால் அது அவ்வளவு சீக்கிரத்தில் நீங்காது.

அதிலும் முக்கியமாக வளர்ந்து வரும் நடிகைகளுக்கு இந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் பொழுது அது அவர்களை சினிமாவை விட்டு விலக்கி வைத்து விடும். அந்த வகையில்தான் பிரிகிடாவும் தற்சமயம் தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

இதற்கு நடுவே அடிக்கடி சமூக வலைதளங்களில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் பிரிகிடா. அந்த வகையில் தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன சமூக வலைதளங்களில் இவை ட்ரெண்டாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version