படத்துல நடிக்கணும்ன்னு கூட்டிட்டு போவாங்க.. ஆனால்.. நடிகை Charmili வெளியிட்ட பகீர் தகவல்..!

தமிழ், மலையாளம், கன்னட மொழி நடித்திருக்கும் நடிகை சர்மிளா மலையாள மொழிகளில் மட்டுமே 38 படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் 1974 ஆம் ஆண்டு தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் புனித ஏஞ்சல்ஸ் கான்வென்ட் பள்ளி மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்தவர்.

படத்துல நடிக்க கூட்டிட்டு போவாங்க..

பொதுவாகவே திரைப்படங்களில் நடிக்க கூடிய நடிகைகளை அட்ஜஸ்ட்மெண்ட்களுக்கு அழைப்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் இவருக்கு ஏற்பட்ட அது மாதிரியான அனுபவத்தை அண்மை பேட்டி ஒன்றில் மிக நேர்த்தியான முறையில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த வகையில் தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு நடிகை சர்மிளா பதிலளிக்கும் போது எனக்கும் இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டு இருப்பதை வெளிப்படையாக கூச்சம் இல்லாமல் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஆனா நடிகை Charmili..

அந்த வகையில் அது பற்றி பேசும் போது போன் பண்ணி திரைப்படத்தில் நடிப்பதற்காக என்னை கூப்பிட்டதை அடுத்து நான் சென்றேன். அப்போது அந்தப் படத்தோட டைரக்டரை முகத்திற்கு நேராக அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேட்டிருக்கிறார்.

மூன்று நபர்கள் நின்று கொண்டு என்னிடம் இந்த மூன்று பேரில் ஒருவரை சூஸ் பண்ண வேண்டும் என்று கூறியதோடு மூன்று பேரில் எவரும் வேண்டாம் என்றால் கெட் லாஸ் என்று கூறியதாக அதிர்ச்சி தரும் தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

சேச்சி என்று என்னை அழைத்த இவர்களே அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்ததை கூறியதை அடுத்து தொகுப்பாளினி அந்த மூவரும் யார் என்ற கேள்வியை எழுப்ப ஒவ்வொருமே அந்த திரைப்படத்தை எடுக்க கூடிய ப்ரொடியூசர்கள் என்ற கருத்தை சொல்லி உறைய வைத்தார்.

வெளியிட்ட பகிர் தகவல்..

இவர்கள் அனைவருமே 24 25 வயதை சேர்ந்தவர்கள் என்ற மற்றொரு குண்டை போட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்.

இது போல திரைப்படத்தில் நடிக்கக்கூடிய நடிகைகளுக்கு இரவு நேரத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பல்வேறு வகைகளில் பல்வேறு வகையான தொல்லைகளை தருவது திரை உலகில் வாடிக்கையாக உள்ளது.

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தாலும் நடித்த நடிகைகள் தங்களை எப்போதும் திரையுலகில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் வம்படியாக இந்த அட்ஜஸ்ட்மென்ட்களுக்கு அடி பணிந்து போகின்ற தன்மையும் நிலவுகிறது.

நடிகை சர்மிளா பேசிய பேச்சானது ரசிகர்களின் மத்தியில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி விட்டு இருக்கிறது.

அத்தோடு இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரல் ஆகிவிட்டதோடு அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version