கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடுமே..! துபாயில் கிளாமரில் தூள் கிளப்பும் DD..!

விஜய் டிவியில் தொகுப்பாளர்களாக இருந்து கூட தமிழ் மக்கள் மத்தியில் பெரும்பான்மையான வரவேற்பை பெற முடியும் என்று நிரூபித்த இரண்டு பிரபலங்கள் உண்டு. அதில் ஒன்று சிவகார்த்திகேயன்.

மற்றொன்று நடிகையும் தொகுப்பாளினியுமான தேவதர்ஷினி. டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் தேவதர்ஷினி இளம் வயதில் இருந்தே விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக வருவதற்கு முன்பிருந்தே இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். விஜய் டிவியில் சிவகார்த்திகேயனும் டிடியும் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கின்றனர்.

விஜய் டிவி பிரபலம்:

இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறலாம் எப்படி சிவகார்த்திகேயனுக்கு விஜய் டிவி மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்தனவோ அதேபோல தேவதர்ஷினிக்கும் கிடைத்தது.

ஆனால் சினிமா துறையை விட தனக்கு தொகுப்பாளினியாக இருப்பதுதான் பிடித்திருக்கிறது என்று அந்த துறையை தொடர்ந்து தேர்ந்தெடுத்து அதில் பங்கேற்று வந்தார் திவ்யதர்ஷினி.

இதற்கு நடுவே சின்ன சின்ன கதாபாத்திரங்களில் மட்டும் சினிமாவில் நடித்து வந்து கொண்டிருந்தார். அவர் நினைத்திருந்தால் எப்படி சிவகார்த்திகேயன் ஒரு பெரும் நடிகராக மாறினாரோ அதேபோல இவரும் மாறி இருக்க முடியும் என்றாலும் கூட தனக்கு பிடித்த துறையில் இருந்து கொள்வதையே விரும்பினார் திவ்யதர்ஷினி.

துணை கதாபாத்திரங்கள்:

சமீபத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படத்தில் ஜெய் மற்றும் ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அவர்களுக்கு அக்கா கதாபாத்திரத்தில் தேவதர்ஷினி நடித்திருந்தார். இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் என்றாலும் கூட ஏனோ சினிமாவின் மீது ஆர்வம் இல்லாமல் இருந்து விட்டார் தேவதர்ஷினி.

இவருக்கு கல்யாணம் ஆகி மற்ற பிரபலங்களை போலவே விவாகரத்தும் ஆனது. அதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு விபத்துக்குள்ளான திவ்யதர்ஷினி அதன் மூலமாக ஓடுவதே சிரமம் என்கிற நிலைக்கு உள்ளானார்.

வேகமாக நடக்க கூட முடியாது என்று ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார் இந்த நிலையில் மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை குறைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் திவ்யதர்ஷினி தற்சமயம் துபாயில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் அங்கே அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version