உடம்பில் பொட்டு துணி இல்லாமல் போஸ் கொடுத்துள்ள தர்ஷா குப்தா..! – அலறுது இண்டர்நெட்..!

நடிகை தர்ஷா குப்தா காதலர் தின கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கு சிகப்பு வண்ண ரோஜாக்களால் தன்னுடைய முன்னழகை மறைத்து ஆடை எதுவும் அணியாமல் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்திருக்கின்றது.

தமிழில் சீரியல் மற்றும் சினிமா இரண்டு தடங்களிலும் அதனுடைய நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தமிழில் முள்ளும் மலரும் செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக இருக்கிறார் நடிகை தர்ஷா குப்தா.

இடையில் குக் வித் கோமாளி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாக கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.

சமீபத்தில் நடிகர் சன்னிலியோன் நடிகை சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருடைய இணைய பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

அப்படி தன்னை பின் தொடரும் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் இவர் தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் வெறும் ரோஜாக்களை வைத்து மறைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

Summary in English : Actress Dharsha Gupta recently released her Valentine’s Day special photoshoot, which has gone viral on media. Her unique concept and captivating visuals have made the photoshoot a hit among fans.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version