தமிழ்நாட்டு ஹனிரோஸ்.. அந்த அழகை எடுப்பாக காட்டி திவ்யா துரைசாமி கிளுகிளு போஸ்..!

தமிழ் திரை உலகில் நடிகையாக பணியாற்றும் திவ்யா துரைசாமி தமிழ்நாட்டில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் 1990-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி பிறந்தவர்.

இளமையில் இருந்தே திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்த இவருக்கு 2019-ஆம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்பு திவ்யா செய்தி வாசிப்பாளராக விளங்கினார்.

நடிகை திவ்யா துரைசாமி..

நடிகை திவ்யா துரைசாமி 2019-ஆம் ஆண்டு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை செய்வதை அடுத்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

மேலும் ஆரம்பத்தில் சின்ன கேரக்டர் ரோலில் நடித்திருந்தாலும் 2021 – இல் வெளி வந்த மதில் என்ற திரைப்படத்தில் சன்மதி கேரக்டரை செய்து அசத்தியிருக்கிறார்.

இதனை அடுத்து அடுத்த ஆண்டு குற்றம் குற்றமே என்ற படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை சுசீந்திரன் இயக்கிருந்தார்.

2022-இல் எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று இடம் பிடித்த இவர் 2024-ஆம் ஆண்டு விஜய் டிவியில் வெளி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

தமிழ்நாட்டு ஹனி ரோஸ்..

மலையாளத் திரைப்படங்களில் ஹனி ரோஸ் எப்படியோ அப்படித்தான் தமிழ்நாட்டு ஹனி ரோஸாக தற்போது திவ்யா துரைசாமி விளங்குகிறார் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

சமூக வலைத்தளங்களில் படு அக்டிவாக இருக்கக்கூடிய திவ்யா துரைசாமி தொடர்ச்சியாக போட்டோ சூட்டுகளை நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் இணையங்களிலும் வைரலாக மாறி வருவதோடு பெருவாரியான ரசிகர்களை ஈர்த்துவிட்டது.

இதனை அடுத்து சிவப்பு நிற மாடல் உடையில் சிரித்தபடி கைகளை நீட்டியும், உடலை வளைத்தும் பல்வேறு வகைகளில் போசை அளித்திருக்க கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் ரசிக்கப்படுகின்ற வகையில் உள்ளது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் இணையங்களில் வேகமாக பரவி வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருவதால் லைக்குகளை அள்ளி உள்ளது.

அழகை எடுப்பாக காட்டி கிளு கிளு போஸ்..

இதைப் பார்த்து பல்வேறு வகைகளில் பாடல்களை பாடி ரசித்து வரக்கூடிய ரசிகர்கள் திவ்யா துரைசாமியின் அந்த அழகு இந்த புகைப்படத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டு இருப்பதோடு இது போன்ற கிளு கிளு போசை இது வரை அவர் வெளியிட்டதில்லை.

அந்த வகையில் கூடுதல் கவர்ச்சியோடு இருக்கும் என்ற புகைப்படங்களை பார்த்து தடுமாறி வரும் ரசிகர்கள் அனைவரும் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டார்கள்.

க்யூட்டான முன்னழகு முன்னே தெரிய இடை அழகு பின்னழகு என்று அனைத்தையும் ஒரு சேரக் காட்டி இருக்கும் புகைப்படங்களை பார்த்து வாய் பிளந்து இருக்கும் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படங்களை நீங்கள் பார்த்து உங்களுக்குள் ஏற்படும் அனுபவங்களை கமெண்ட் செக்ஷனில் பகிர்ந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version