இன்னும் ஒரு நூல் கீழ இறக்கியிருந்தா மானம் போயிருக்கும்.. ஜிம் பேண்ட்டை இறக்கி அதை காட்டும் தனுஷ் பட நடிகை..!

தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்த நடிகையான டிம்பிள் ஹயாதி ஆந்திராவில் இருக்கும் விஜயவாடா நகரில் பிறந்தவர். ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் எண் என் கணிதத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் இவரது பெயருக்கு பின்னால் ஹாயதி என்ற சொல்லை சேர்த்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்த இவர் 2017-ஆம் ஆண்டு டோலிவுட்டில் வெளி வந்த கல்ஃப் என்கின்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

நடிகை டிம்பிள் ஹயாதி..

திரை உலகில் இவர் நடிகையாக அறிமுகம் ஆகும் போது இவருடைய வயது வெறும் 16 தான். இதனை அடுத்து இரண்டு ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் 2019-ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கிய பிரபுதேவா நடிப்பில் வெளி வந்த தேவி 2 படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு எண்ட்ரி கொடுத்தார்.

இவருக்கு கொடுக்கப்படும் கேரக்டர் எதுவாக இருந்தாலும் அதை துணிந்து செய்யக்கூடிய தன்மை கொண்ட டிம்பிள் 2019-ஆம் ஆண்டு வெளி வந்த கட்டல கொண்டா கணேஷ் என்ற தெலுங்கு படத்தில் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களை நடுங்க வைத்தார்.

இதனை அடுத்து தான் இவருக்கு தனுஷ் நடிப்பில் வெளி வந்த அட்ரங்கி ரே என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர் தற்போது ஒரு பான் இந்திய நடிகையாக உயர்ந்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் திரைப்பட வாய்ப்புகளும் அதிக அளவு வந்து சேரக்கூடிய இவர் அன்னையில் விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்திருப்பது ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம் பேண்ட்டை இறக்கி..

அது மட்டுமல்லாமல் தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் உருவாகி இருக்கும் கில்லாடி என்கிற படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக டிம்பிள் நடித்து இருப்பதோடு அந்தப் படத்திற்கு மீண்டும் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அனைவரையும் திக்கு முக்காட வைத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய டிம்பிள் தற்போது கிளாமர் உடையில் எடுப்பான முன்னழகைக் காட்டி ரசிகர்களை கிக்கு ஏற்றும் விதமாக வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தை பார்த்து இன்னும் ஒரு நூல் கீழே இறங்கி இருந்தால் மானம் போயிருக்கும் என்று ரசிகர்கள் பேசும் வண்ணம் ஜிம் பேண்டை இறக்கி அதை காட்டி இருக்கிறார்.

அந்த வகையில் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது.

எனவே தான் ரசிகர்கள் அனைவரும் தற்போது உடற்பயிற்சி முடித்த கையோடு தன்னுடைய ஜிம் பேண்ட்டை கீழே கீழே இறக்கி முழு வயிற்றையும் காட்டும் தனுஷ் பட நடிகை Dimple Hayathi-யை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

மட்டையான ரசிகர்கள்..

மேலும், இன்னும் ஒரு நூல் கீழ இறக்கியிருந்தா கூட மானம் போயிருக்கும்.. எனவும் பதறி வருகின்றனர். இதனை அடுத்து தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் அதிக லைக்களை தருவதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version