லைட்டா கூட குனிஞ்சிடாதீங்க… கவர்ச்சி வாரி இறைத்த சூர்யாவின் கங்குவா பட நடிகை!

ஒல்லி பெல்லி அழகியாக பாலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா பதானி .

வருண் தேஜா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த லோபர் என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அப்படத்தின் மூலம் தான் நடிப்பு வாழ்க்கை தொடங்கினார் நடிகை திஷா பதனி. அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவுக்கு அவருக்கு பெயரோ புகழோ தேடி தரவில்லை.

நடிகை திஷா பதானி:

அடுத்ததாக 2016 ஆம் ஆண்டில் அவர் நடித்த தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆன எம் எஸ் தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமாகி மாபெரும் வெற்றி படைத்தார் .

இந்த திரைப்படம் அவரை இந்திய சினிமா அளவில் மிகப்பெரிய பெயரும் புகழும் பாராட்டுகளையும் பெற்று கொடுத்தது.

இப்படத்தில் தோனியின் காதலியாக திஷா பதானி நடித்திருப்பார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடி தந்ததோடு அடுத்தடுத்து அவருக்கு திரைப்படம் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து இன்று நட்சத்திர நடிகையாக உயர்ந்த அந்தஸ்தில் இடத்தை பிடித்திருக்கிறார்.

தெலுங்கு ஹிந்தி மற்றும் தமிழ் மொழியில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வரும் திஷா பதானி தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக கங்குவா திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்.

சூர்யாவின் கெரியரிலே அதிக பட்ஜெட் திரைப்படமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

கங்குவா திரைப்படம்:

முழுக்க முழுக்க பீரியட் திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் நிகழ்காலத்தில் நடக்கும் படி தான் கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர் சிவா.

3 டீயில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை கடுமையாக உழைத்து இரண்டு பாகங்களாக எடுத்திருக்கிறார்.

ஏற்கனவே படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் படத்தை திரையில் காண மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.

அதேபோல் பாலிவுட் சினிமாவில் திஷா பதானியின் ரசிகர்களும் இப்படத்திற்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் .

இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்படம் வெளியாகும் அதே நாளில் ரஜினியின் பேட்ட திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனால் கங்குவா படத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை கருதி ரிலீஸ் தேதி தள்ளி வைத்திருக்கிறது பட குழு என கூறப்படுகிறது.

லைட்டா கூட குனிஞ்சிடாதீங்க…

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்த நிலையில் படத்தின் ஹீரோயின் ஆன நடிகை திஷா பதானி சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் .

கருப்பு நிறத்தில் இறுக்கமான கவர்ச்சி உடைய அணிந்து தனது முன்னழகு அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக இதை பார்த்த நெட்டிசன் கொஞ்சம் லைட்டா கூட குனிஞ்சுடாதீங்க அப்படியே மொத்தமா தெரிஞ்சுடும் என ஏடாகூடமாக கமெண்ட் செய்து விமர்சித்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version