ஹாலிவுட் நடிகைகளே பிச்ச வாங்கணும்.. எதையும் மறைக்காமல் திவ்யா பாரதி..

சுடிதார் அணிந்த சொர்க்கமாய் தற்போது இணையங்களில் பேச்சுலர் நாயகி திவ்யா பாரதி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை அள்ளிச் செல்லக்கூடிய வகையில் உள்ளது.

இந்த புகைப்படத்தில் திகட்ட, திகட்ட கவர்ச்சியை காட்டி திக்கு முக்காட வைத்திருக்கும் திவ்யபாரதி இளசுகளின் ரத்தத்தை சூடேற்ற வைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

நடிகை திவ்யா பாரதி..

இவர் தமிழ் திரையுலகில் பேச்சுலர் படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானதை அடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இன்று திரைப்படங்களில் நடிக்க ஓவராக வாய்ப்பை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் சோஷியல் மீடியாவில் பேமஸ் ஆனாலே திரைப்பட வாய்ப்புகள் அவர்களை தேடி வந்து சேரும்.

அந்த வகையில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் சோசியல் மீடியா என்று பல திறமைசாலிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அதற்கு ஏற்றது போலத் தான் நடிகை திவ்யா பாரதி வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படமும் இருக்கும் என்று சொல்லலாம்.

இவர் அடிக்கடி கவர்ச்சி உடையில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் பேமஸ் ஆனதை அடுத்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.

எதையும் மறைக்காமல் ஹாட்டாக..

 

அந்த வகையில் இவர் கோலிவுட்டில் முதல் முதலில் நடித்த படம் பேச்சுலர். இந்த படத்தை செல்வகுமார் இயக்க திவ்யா பாரதி ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

முதல் படத்தில் நடித்த இவர் தனது திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் மதில் மேல் காதல் என்ற படத்தை நடித்த இவர் பிக் பாஸ் இரண்டாவது சீசனின் டைட்டில் வின்னரான முகென் ராவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சேரன் இயக்கத்தில் வெப் சீரியல்களில் நடித்து வரும் திவ்யா பாரதி ஆசை என்கின்ற படத்திலும் நடித்திருக்கிறார். இது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற இஸ்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

மேலும் இவர் தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து வெண்ணிற ஆடையில் முன்னழகை எடுப்பாக காட்டி உடலை வளைத்தும், நெளித்தும் தந்திருக்கும் போஸ் ரசிகர்களின் இதயத்தில் ஆழமான இடத்தை பிடித்து விட்டது.

ஹாலிவுட் நடிகைகளே பிச்சை வாங்கணும்..

இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் நடிகைகளையே ஓரம் கட்ட கூடிய அளவு கூடுதல் அழகில் முன் அழகு, இடை அழகு, பின் அழகு என்று எதையும் விட்டுவிடாமல் அப்படியே கடை போட்டுக் காட்டி இருப்பதாக ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் எத்தனை முறை கண்ட்ரோல் செய்தாலும் பார்வை அந்தப் பக்கத்தை நோக்கித்தான் செல்லும். அந்த அளவு உச்சகட்ட க்ளாமரில் கதி கலங்க வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

மொத்தத்தில் இந்த புகைப்படத்தை யார் பார்த்தாலும் ஜொள்ளு விடாமல் இருக்க மாட்டார்கள். அத்தோடு புதிய பட வாய்ப்புகளும் இவருக்கு தேடி வரக்கூடிய வகையில் நச்சென்று அனைவரையும் சுண்டி இழுக்க கூடிய வகையில் புகைப்படங்கள் உள்ளது.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் இணையத்தில் அதிகளவு பார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி இருப்பதோடு மட்டுமல்லாமல் தேவையான லைக்குகளை அள்ளித் தந்து திவ்யா பாரதியை சந்தோஷத்தில் மூழ்கடித்து விட்டார்கள்.

வெள்ளை தேவதையாய் ரசிகர்களின் மனதில் நுழைந்து விட்ட இவருக்கு இனி யோகம் தான் என்று சொல்லக்கூடிய வகையில் ரசிகர்கள் ஒவ்வொரு வரும் கவிஞர்களாக மாறி இவரது மேனி அழகை வர்ணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version