கீழ ஒண்ணுமே போடாமல் லோ ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்து சூடேற்றும் துஷாரா விஜயன்..!

திறமை இருக்கும் சில நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே வெகு சில வருடத்திலே ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வெற்றி குவித்து முன்னணி நடிகை ரேஞ்சுக்கு மக்கள் மனதில் இடத்தை பிடித்து விடுவார்கள்.

அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை துஷாரா விஜயன். இவர் முதன் முதலில் பேஷன் டிசைனிங் படித்துவிட்டு…

இதையும் படியுங்கள்: அப்போ ரிமோட்டை உடைச்சிட்டு.. இப்போ எதுக்கு கூட்டணி..? கமல்ஹாசன் பதிலை கேட்டு சித்தம் கலங்கிய ரசிகர்கள்..!

அதன் பின்னர் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி கிடைத்த குறும்படங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

முதன்முதலில் புது முகங்களை வைத்து எடுக்கப்பட்ட போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் நடித்த அறிமுகமானார்.

2019ல் வெளிவந்த இந்த படம் இவருக்கு ஒரு அறிமுகத்தை கொடுத்தாலும் மிகப்பெரிய அளவில் பேசும் படியாக அமையவில்லை.

சார்பட்டா பரம்பரை படத்தில் துஷாரா:

அதன் பிறகு ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

இதையும் படியுங்கள்: அப்போ ரிமோட்டை உடைச்சிட்டு.. இப்போ எதுக்கு கூட்டணி..? கமல்ஹாசன் பதிலை கேட்டு சித்தம் கலங்கிய ரசிகர்கள்..!

இப்படத்தில் இப்படத்தில் துஷாரா விஜயின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டதாக இருந்தது 2010 ஆவது குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்த இந்த படத்தில்…

கிட்டத்தட்ட 1970க்களில் வாழ்ந்த சென்னை பெண்ணாக இந்த படத்தில் துஷாரா விஜயன் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவரை ஹீரோயினாக போட இயக்குனர் பா ரஞ்சித் கொஞ்சம் யோசித்தாராம்.

வாய்ப்பு கொடுக்க தயங்கிய பா. ரஞ்சித்:

அதன் பின்னர் 20 நிமிட நேர்காணலுக்கு பிறகு தேர்வு செய்துள்ளார். ஆரம்பத்தில் கொஞ்சம் யோசித்தாலும் அதன் பிறகு துஷாராவின் நடிப்பை பார்த்து அவரே வியந்துவிட்டாராம்.

வடசென்னை பெண்ணாக நடிப்பதற்காக துஷாரா முறையான நடிப்பு பயிற்சி பெற்று முழுமையாக வடசென்னை பாஷை கற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் அவர் வட சொன்னை பெண்ணாக பேசுவதும், வடசென்னை பெண்ணாக பாவிப்பதும் அவரது பாடி லாங்குவேஜ் எல்லாமே அவ்வளவு பக்காவாக படத்திற்கு ஆப்டாக இருந்தது.

கிட்டத்தட்ட ஆர்யாவுக்கு ஈக்குவலாக இப்படத்தில் துஷாராவின் நடிப்பு இருந்தது. துஷாராவின் நடிப்பை பார்த்து வியந்து பலரும் அவரை பாராட்டினார்கள்.

இதையும் படியுங்கள்: வெறும் உள்ளாடை.. தெரிய கூடாதது தெரிய.. கிளாமர் “கன்னி”வெடி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

அதன் பின்னர் துஷாராவுக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிக்க அநீதி , அன்புள்ள கில்லி, நட்சத்திர நகர்கிறது உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார்.

படுக்கையறையில் படுக்கவர்ச்சி:

இதனிடையே தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வரும் துஷாரா தற்போது கீழே ஒண்ணுமே போடாமல் தொடை கவர்ச்சி கிளாமராக காட்டி…

படுக்கையறையில் போஸ் கொடுத்து மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரையும் விழிப்புதுங்க வைத்துள்ளார்.

இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்ஸ் சூடேறிப் போய்க்கிடக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version