கொசுவலை பாவாடை.. கேமராவை தரையில் வைத்து.. தெரிய கூடாதது தெரிய திவ்யா பாரதி..!

தமிழ் திரை உலகப் பொருத்த வரை புதுமுக நடிகைகளின் வரத்து எப்போதும் அதிகளவு உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு வெளி வந்த பேச்சுலர் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான நடிகை திவ்யபாரதி.

இவர் ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானதற்கு காரணமே அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்றபடி புகைப்படங்களை வெளியிடுவார். இந்த காரணத்தால் தான் இவர் இளசுகளின் மத்தியில் பிரபலமானார்.

நடிகை திவ்யபாரதி..

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவர் மாடலிங் துறையில் ஆரம்ப காலத்தில் களை கட்டி இருந்தார். இதனை அடுத்து சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததால் திரை உலகில் நடிக்க வந்தார்.

1992-ஆம் ஆண்டு பிறந்த இவர் ஜி வி பிரகாஷோடு இணைந்து பேச்சுலர் படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களின் மத்தியில் கிடைத்தது. நேச்சுரல் படத்தை அடுத்து மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்திருக்க கூடிய இவர் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகியாக விளங்குகிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய திவ்ய பாரதி அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தாறுமாறாக போதை ஏற்றுவார்.

கொசுவலை பாவாடை..

அந்த வகையில் தற்போது இவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது.

அது மட்டும் அல்லாமல் பிரபல நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் கிங்ஸ்டன் படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் தொடர்ச்சியாக instagram பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் படு பயங்கரமான வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்குக் காரணம் கொசுவலை போன்ற கருப்பு நிற பாவாடையை அணிந்து அரபிய குதிரையைப் போல காட்சியில் தெறிக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்ததுமே நெஞ்சில் பல்வேறு எண்ணங்கள் ஏற்படுவதாக ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

கேமரா தரையில்.. தெரிய கூடாததை காட்டி..

ஒரு சமயம் இந்த புகைப்படங்களை எடுக்கும் போது கேமராவை தரையில் வைத்து தெரிய கூடாத இடங்கள் சிறப்பாக தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் வைத்து எடுத்தார்களா? என்று கேட்கக் கூடிய அளவு கூடுதல் கிளாமரை கொட்டிக் காட்டி இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சிந்தனையை மாற்றி விட்டது.

மேலும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் சரக்கு அடிக்காமலேயே போதை ஏற்றக்கூடிய வகையில் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதாக சொல்லி வருகிறார்கள்..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு அவர்கள் ரசிகர்களுக்கும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை ஒரு முறை பார்த்தால் மறுமுறையும் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்ட கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் அங்க லட்சணங்களை அப்படியே வெளியே காட்டும் படி உள்ளது என்று சொல்லலாம்.

இதை அடுத்து இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டு இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version