ஆண் நண்பருக்கு தலையணையே தேவையில்ல.. இளசுகளை ஏங்க வைக்கும் ஈஷா ரெப்பா..!

ஆந்திராவை சேர்ந்தவரான நடிகை ஈஷா ரெப்பா மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி விளம்பர திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் தனது அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.

தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவருக்கு சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் இருந்ததால் தனது கவனத்தை அதிலே செலுத்த ஆரம்பித்தார்.

மாடல் அழகியாக ஈஷா ரெப்பா:

இவர் மாடலிங் செய்து கொண்டு விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே. தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான இந்திரகண்டி மோகன கிருஷ்ணனிடமிருந்து திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டில் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

மேலும் அந்தக முந்து… ஆ தருவாத என்ற படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றதால் ஈஷா ரெப்பாவுக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

தொடர்ச்சியாக தெலுங்கு சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னனி நடிகையாக இடத்தை தக்க வைத்துக் கொண்டார் .

கவர்ச்சி காட்டி கவர்ந்த ஈஷா ரெப்பா:

நல்ல அழகான தோற்றத்தோடு வசீகரித்து இழுக்கும் கவர்ச்சியை காட்டி அவ்வப்போது ரசிகர்களுக்கு கவர்ந்திழுப்பவர் ஈஷா ரெப்பா.

இவர் இதுவரை கிட்டத்தட்ட 17 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவிலும் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “ஓய்” என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார் ஈஷா ரெப்பா. அதையடுத்து தமிழில் “நித்தம் ஒரு வானம்” என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படி கிடைக்கும் பட வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும் அதில் தன்னுடைய கேரக்டர் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து நடிப்பை தேர்வு செய்யும் ஈஷா ரெப்பா எது போன்ற கதாபாத்திரமாக இருந்தாலும் நடித்து திறமையை வெளிப்படுத்துவார்.

அதுமட்டுமின்றி சர்ச்சைக்குரிய கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் நடித்து நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவார் .

டைட்டான டீ ஷர்ட்டில் ததும்பும் அழகு:

அந்த வகையில் 2018 வெளியான ஏவ் திரைப்படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்து அசத்தி இருந்தார். தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் தனது கவர்ச்சியை காட்ட குறை வைத்ததே கிடையாது.

விதவிதமான மாடர்ன் உடைகளை அணிந்து படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் ஈஷா ரெப்பாவுக்கு சமூக வலைதள வாசிகள் ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள் .

குறிப்பாக இவரது கவர்ச்சி அழகை ரசிக்க பெரும்பாலாலான கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் தற்போது. தமத்துண்டு டைட்டான டி-ஷர்ட் அணிந்து கொண்டு இடுப்பழகை ஹாட்டாக காட்டு போஸ் கொடுத்திருக்கிறார் .

அது மட்டுமில்லாமல் டைட்டான ஜீன்ஸ் உடையில் பின்னழகு ஷேப்பை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்து எல்லோரது கில்மா ரசனைக்கும் ஆளாகியுள்ளார்.

இதில் அவரது கவர்ச்சி அழகை நெட்டிசன்ஸ் ஜூம் செய்து ரசித்து விமர்சித்து வருகிறார்கள். ஈஷா ரெப்பாவின் இந்த கிளாமர் போட்டோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.

இதற்கு நெட்டிசன்ஸ் சிலர்… உங்கள் ஆண் நண்பருக்கு தலையணையே தேவையில்ல.. பின்னழகே போதும் என ஏடாகூடமாக கமெண்ட்ஸ் செய்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version