50 வயசானாலும் அம்புட்டு பேரையும் கிராமத்து தோற்றத்தாலும் ஹோம்லி பெண் லுக்கில் மயக்கி இருப்பவர் ஈஸ்வரி ராவ்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
90ஸ் காலத்தில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் கிட்டதட்ட 2000 காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தது என்றே சொல்லலாம்.
ஈஸ்வரி ராவ்:
முதன்முதலில் ஹீரோயினாக நடித்து வந்த ஈஸ்வரி ராவ் பின்னர் துணை கதாபாத்திரங்களிலும் குணசித்திர வேடங்களிலும் நடித்து மிகப்பெரிய அளவில் பெற்றார்.
இதையும் படியுங்கள்: கசமுசா காட்சி என்றாலே என்னை கூப்ட்றாங்க.. புலம்பும் நடிகை.. இது தான் சங்கதியாம்..
திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சீரியல்களிலும் தென்பட்டு ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் மனதையும் கவர்ந்தார்.
கிராமத்து ஸ்டைலில் பேசுவதும், லட்சணமான முக அழகும் தான் மக்களை வெகுவாக கவர்ந்தது. தெலுங்கில் 1990 இல் வெளிவந்த இண்டிண்டா தீபாவளி என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பிறகு தமிழில் கவிதை பாடும் அலைகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழில் நாளைய தீர்ப்பு, வேடன் மற்றும் ராமன் அப்துல்லா, குரு பார்வை, சிம்ம ராசி, பூ மனமே வா, சுந்தரி நீயும் சுந்தரன் நானும்,
அப்பு, குட்டி, தவசி, கன்னத்தில் முத்தமிட்டால், விரும்புகிறேன், சுள்ளான், பத்ரா, சரவணா, பிரேமம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
தொடர் வெற்றி படங்கள்:
குறிப்பாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு வெற்றிப்படங்கள் என்று சொன்னோமானால் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
இதையும் படியுங்கள்:பையா 2 நடிக்க நோ சொன்ன நடிகர்.. லிங்குசாமி உடைத்த ரகசியம்.. யாரு அந்த ஹீரோ தெரியுமா..?
பின்னர் சுள்ளான் திரைப்படத்தில் இவரது ரோல் அனைவரையும் கவர்ந்தது என்றே சொல்லலாம். மேலும் விரும்புகிறேன் திரைப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றார்.
கடந்த 2018 வெளிவந்த ரஜினியின் காலா திரைப்படத்தில் அவரின் மனைவியாக நடித்து அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துவிட்டார்.
ரஜினியின் மனைவியாக ஈஸ்வரி:
இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஈஸ்வரிக்கு சிறந்த துணை நடிகைக்கான பிகைன் உட் தக்கப்பதக்கம், ஆனந்த விகடன் சினிமா விருதுகள்,
சிறந்த துணை நடிகைக்கான சைமா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவருக்கு கிடைத்தது. அந்த படத்தில் ரஜினியின் மனைவியாக அவ்வளவு சூப்பராக நடித்து அசத்து இருப்பார் ஈஸ்வரி.
ரஜினிக்கு ஈடு கொடுத்து நடித்து மிரளவைத்தார். திரைப்படத்தை தாண்டி பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கும் ஈஸ்வரி குறிப்பாக கஸ்தூரி தொடரில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
இப்போது ஐந்து 50 வயதாகும் ஈஸ்வரி ராவ் தொடர்ந்து குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது ஈஸ்வரி ராவின் இளம் வயதில் எடுத்துக்கொண்ட படு கவர்ச்சியான புகைப்படங்கள்,
நீச்சல் உடையில் ஈஸ்வரி:
குறிப்பாக நீச்சல் உடையில் பதின்ம வயதில் பார்க்கவே அவ்வளவு அழகாக கிக்கு ஏத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள்,
இதையும் படியுங்கள்: நடிகை சீதாவின் இரண்டாவது கணவர் யாருன்னு தெரியுமா..? கடைசியில் நடந்த கூத்து..
இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதை பார்த்து நெட்டிசன்ஸ் அட நாமம் ஈஸ்வரி ராவ்வா இது? என வாய் பிளந்து ரசித்து வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம்.