இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – பாத்திமா பாபு-வை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

பிரபல செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருகின்றனர்.

காரணம் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான கல்கி என்ற திரைப்படத்தில் கோகிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் குடும்பத்தில் நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் நடிகை பாத்திமா பாபு.

இந்த படத்தை இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள் இயக்கியிருந்தார். தன்னுடைய முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்தன.

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் கடைசியாக விதிப்படி என்ற தமிழ் குறும்படத்தில் நடித்திருந்தார். தமிழ் மலையாளம் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கும் இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பயணித்து வந்தார்.

தன்னுடைய இளம் வயதில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் சீண்டலுக்கு உள்ளானார் பாத்திமா பாபு என்ற வதந்தி தற்போதும் இணையத்தில் பொதுவெளியிலும் வட்டமடித்துக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும் .

ஆனால் இவையெல்லாம் உண்மை கிடையாது என்று மறுப்பு அறிக்கை வெளியிட்டிருந்தார் நடிகை பாத்திமா பாபு என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

தற்போதும் இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

அது சார்ந்த புகைப்படங்களையும் கூட தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். மட்டுமில்லாமல் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வரும் இவர் அதில் சமையல் குறிப்புகள் ஆரோக்கியத்திற்கான குறிப்புகள் அழகுக்கான குறிப்புகள் மற்றும் தான் செல்லக்கூடிய சுற்றுலா தளங்களில் எடுத்துக் கொண்ட வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து ரசிகர்களுடன் தன்னை நெருக்கமாக காட்டிக் கொள்கிறார்.

இந்நிலையில், தற்போது இளம் நடிகைகளுக்கு சவால்விடும் வகையில் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டே ஒரு வெளியிட்டிருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இந்த வயசுல போடுற இது என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Fatima Babu has been making waves with her recent photo releases. Her photos, intended to challenge the traditional standards of beauty in the film industry and inspire young actresses, are gaining immense attention from fans. By challenging conventional standards of beauty, Fatima is advocating for more inclusion and diversity among female actors in the Indian film industry. With her photos, she hopes to encourage young actresses to take risks and be confident in their own skin.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …