“தரமான காட்டு தேக்கு.. கட்டில் செஞ்சி போடலாம் போல இருக்கே..” – கிக் ஏற்றும் கௌரி கிஷன்..!

நடிகை கௌரி கிஷன் ( Gouri Kishan ) ’96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகையாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/gourigkofficial/

நடிகை கௌரி கிஷான் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி கேரளாவில் உள்ள ஆடுர் இல் பிறந்தார்.இவர் சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஒரு மாணவியாக செயல்பட்டார்.

மேலும் நிறைய குறும்படங்களிலும் நடித்துள்ள கௌரி கிஷான் இருக்குதிரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு முதன்முதலாக 96 எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் ஜானு.

தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருந்த கௌரி கிஷானுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/gourigkofficial/

மேலும் மார்க்கங்களில் எனும் மலையாள திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் இவரது நடிப்பின் திறமையை பார்த்த மலையாள சினி உலகம் இவருக்கு மலையாளத்தில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கொடுத்தது.

மேலும் 2020 ஆம் ஆண்டு ஜானு எனும் திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் இந்த படம் தமிழில் எடுக்கப்பட்ட 96 திரைப்படத்தின் ரீமேக் ஆகும் இதிலும் தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்திய கௌரி கிஷனிற்கு தெலுங்கு சினிமா ரசிகர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

Image Source : instagram.com/gourigkofficial/

மேலும் 2021 ஆம் ஆண்டு மாஸ்டர் எனும் திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் சேர்ந்து ஒரு சிறு கதாபாத்திரத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் 2021 ஆம் ஆண்டு கர்ணன் திரைப்படத்திலும் புத்தம் புது காலை விடியாதா எனும் திரைப்படத்திலும் நடித்து வந்தார் கௌரி கிருஷ்ணன்.

Image Source : instagram.com/gourigkofficial/

இந்த நிலையில் கௌரி கிஷான் தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தாலும். இன்னும் வெளியாகாத நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் அவர் தற்சமயம் instagram போன்ற சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு மாணவியாக செயல்பட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைகள் தீயாய் பரவி வருகிறது மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு கௌரி கிஷான் நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளங்களையும் அதிகரித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தற்சமயம் வைரலாகி வருகிறது.

Image Source : instagram.com/gourigkofficial/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …