மூத்த நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தும் சிட்டு நடிகை.. ஆனால்.. அட தொயரத்த..

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர், நடிகைகள் தொடர்ந்து இரகசிய உறவிலிருந்து வருவதெல்லாம் அவ்வப்போது அம்பலமாகிவிடும்.

அந்த வகையில் பெரிய டாப் ஹீரோவாக இருந்தாலும் நடிகைகளுடன் வைத்திருக்கும் ரகசிய உறவு எப்படியாவது சமூக வலைதளங்களில் கசிந்து செய்தியாக கசிந்துவிடும்.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

நடிகைகளும் சரி நடிகர்களும் சரி, இப்படித்தான் பல பேர் இருந்து கொண்டிருக்கிறார்கள். படங்களில் நடித்து பணம் சம்பாதிப்பதை காட்டிலும்….

இப்படி மூத்த நடிகர்களுடன் மூத்த நடிகைகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்திலே ராஜ வாழ்க்கை வாழ்ந்துவிடலாம் என எண்ணிக்கொண்டு பல நடிகர் நடிகைகள் சுற்றி திரிந்து வருகிறார்கள் அப்படித்தான் தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்: முரட்டு குடி.. மொடா குடி.. குடித்து திரியும் நடிகை.. நாறுது விவகாரம்.. சிக்கலில் நூல் நடிகை..

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கும் சிட்டி நடிகை மூத்த நடிகர் ஒருவருடன் ரகசிய குடும்பம் நடத்தியவர்.

இதன் மூலம் பட வாய்ப்பு இல்லை என்றாலும் மாதத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை செலவு செய்து கொண்டிருக்கிறார் அம்மணி.

மூத்த நடிகருக்கும் மனைவி இல்லை.. ஒரே ஒரு மகள் மட்டும் இருக்கிறார்.. அவரும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:  7 மாச கர்ப்பம்.. வயிற்றை தூக்கி மதுபான கிளப்பில் ஆட்டம் போடும் அமலா பால்.. காட்டு தீ போல பரவும் வீடியோ..!

இப்படி இருக்கும் நடிகர் தன்னுடைய மகள் வயதில் இருக்கும் சிட்டு நடிகைகள் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

நடிகைக்கு விளம்பரங்கள் பட வாய்ப்புகள் தாண்டி மூத்த நடிகைகளின் அரவணைப்பு அதிக வசதியை கொடுக்கிறதாம்.

இதையும் படியுங்கள்:  “நம்ம மைண்டு அங்க போகுதே…” நைட் பார்ட்டியில் அனசுயா பரத்வாஜ் விவகாரமான போஸ்..!

சமீபத்தில் இந்திய நடிகைகள் யாரும் வாங்கிடாத உயர் ரக சொகுசு கார் ஒன்றை வாங்கினார் அம்மணி. இந்த கார் வாங்கப்பட்டதல்ல மூத்த நடிகரால் நடிகைக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.

இந்த கார் விவகாரம் தான் நடிகைக்கும் மூத்த நடிகருக்குமான தொடர்பை அம்பலப்படுத்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்:  கண்ணு கூசுதே.. குளியல் தொட்டியில்.. பளபளக்கும் வெள்ளி உடையில் பிரபல நடிகை பாவனா..

கார் வாங்கி பரிசு கொடுத்த மூத்த நடிகர் தன்னுடைய பெயரில் வாங்கி கொடுத்திருப்பது தான் ஊரே கேளு நாடே கேளு என இந்த விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படாத காரணமாக அமைந்துவிட்டது.

விஷயம் அறிந்த மகள் நடிகை இந்த விவகாரத்தை எப்படியாவது அடக்க வேண்டும் என்று தன்னுடைய தந்தைக்கு அறிவுரை சொல்ல முயற்சித்து வருகிறாராம்.

அதே சமயம் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் மகள் நடிகை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற நிலையில் நடிகரின் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளதால் பலரும் உச் கொட்டுகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam