“ஒரு நைட்டு மட்டும் தான்..” இயக்குனருக்கு ஓகே சொன்ன பக்கா நடிகை..!

பொதுவாக திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் சேலை கட்டிக்கொண்டு லட்சணமாக முகத்தோடு முழு உடலை மூடிக்கொண்டு நடிப்பதை எல்லாம் இயக்குனர்கள் படத்தில் தான் விரும்புவார்கள்.

ஆனால், நிஜத்தில் அப்படி யாரும் விரும்புவதே கிடையாது. நடிகைகளை ஒரு ரவுண்டு பார்த்து விடவேண்டும் என படத்தை புக் செய்த உடனேயே அவர்களுக்குள் அந்த ஆசை மண்டையை குடைய ஆரம்பித்துவிடும்.

நடிகருக்கு நோ சொன்ன நடிகை:

அப்படித்தான் பிரபல இயக்குனர் எப்படியாவது அந்த டாப் நடிகையை கரெக்ட் பண்ணி அந்த ஒரு விஷயத்தை பண்ணி விட வேண்டும் என்று மெகா பிளான் போட்டு இருக்கார்.

ஆனால் நடிகையோ அவருக்கு ஆப்பு அடித்துவிட்டாராம். இதை கேட்ட அந்த படத்தின் ஹீரோ அவ்வளவு பெரிய இயக்குனர் என் படத்தோட இயக்குனர் அவர் கேட்டே எப்படி இந்த நடிகையின் நோ சொல்லுவாங்க என்று தனது நண்பர்களிடம் முணுமுணுத்து வருகிறாராம்.

ஆனால், அந்த நடிகையோ இயக்குனரிடம் முதலில் நோ சொல்லவில்லை. நடிகை போட்ட கண்டிஷனால் இயக்குனர் கொஞ்சம் யோசித்ததால் நடிகை உடனே நோ சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

அதாவது சமீபத்தில் தென்னிந்திய சினிமாவில் வெளிவந்து மாபெரும் ஹிட் அந்த படத்தில் ஒரு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் அந்த ஒல்லி பெல்லி ஹீரோயின்.

ஐட்டம் டான்ஸிற்கு கெடுபிடி:

அதேபோன்று நடனம் என் படத்திலும் இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட இந்த பிரபல ஹீரோ நடிகை அழைத்து வந்து ஆட சொல்லுங்கள் என இயக்குனரிடம் கண்டிஷன் போட்டாராம்.

இயக்குனரோ அந்த நடிகை இடம் சென்று கேட்டிருக்கிறார் அதற்கு நடிகை ஒரே ஒரு நைட் மட்டும் தான் நான் நேரம் ஒதுக்க முடியும்.

அதற்கு மேல் கேட்டீர்களானால் முடியவே முடியாது. எனக்கு கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் இந்த நடிகரின் படத்தில் நடிக்க முடியாது என சொல்லிவிட்டு ஓடியவர் வயதில் மூத்த நட்சத்திர நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க மட்டும் ஓகே சொல்லிவிட்டாராம்.

அவருக்கும் இவருக்கும் வயசு எங்கேயோ இருக்கிறதே என கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டால் அவருக்கு ஹீரோயின் ஜோடியாக இல்லை தங்கையை கேரக்டரில் நடிக்க நடிகை ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

பெத்த சம்பளம் கேட்கும் நடிகை:

அது ரொம்ப சின்ன ரோல் தான் இருந்தாலும் பெத்த சம்பளம் கொடுங்க என கேட்டதும் தயாரிப்பாளர் அள்ளி கொடுத்து விட்டாராம்.

இப்படி ஐட்டம் நடிகைகள் நடிகைகள் கேட்கும் சம்பளத்தை தாராளமாக வாரி கொடுப்பதால் தயாரிப்பாளர்களுக்கு கண்டிப்பாக அதன் மூலம் பல மடங்கு லாபம் கிடைக்கும் என கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படிதான் அதுபோன்ற நடிகைகள் பல உள்குத்து வேலைகளை செய்து குறுக்கு வழிகளில் பல வித்தைகளை செய்து வந்து வெகு சீக்கிரத்திலேயே பெரிய நடிகையாக வளர்ந்து விடுகிறார்கள் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version